Tag Archives: விராட் கோலி

உலகின் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய விராட் கோலி

உலகின் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய விராட் கோலி

உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 3 ஆவது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் விளையாட்டு வீரர்களுக்கு, அவர்கள் நடிக்கும் விளம்பரங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் மார்க்கெட் மதிப்பு உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஃப்ரோ என்ற விளையாட்டு நாளிதழ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். சீசன் 9: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

ஐ.பி.எல். சீசன் 9: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

ஐ.பி.எல். சீசன் 9-ன் முதல் குவாலிபையர் சுற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். ...

மேலும் படிக்க »

கெய்ல் சாதனையை முறியடித்தார் கோலி

கெய்ல் சாதனையை முறியடித்தார் கோலி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 2012–ம் ஆண்டில் 733 ரன்களும் (15 ஆட்டம்), சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹஸ்சி 2013–ம் ஆண்டில் 733 ரன்களும் குவித்ததே ஒரு ஐ.பி.எல். தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்களாக இருந்தது. அச்சாதனையை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி நேற்று தகர்த்தார். கொல்கத்தாவுக்கு ...

மேலும் படிக்க »

42 பந்தில் 82 ரன்: டி வில்லியர்சுக்கு கோலி பாராட்டு

42 பந்தில் 82 ரன்: டி வில்லியர்சுக்கு கோலி பாராட்டு

9–வது ஐ.பி.எல். 20 ஒவர் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. அந்த அணி 45 ரன் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை தோற்கடித்தது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்தது. ...

மேலும் படிக்க »

பிரிந்த காதலி அனுஷ்கா ஷர்மாவிற்கு ஆதரவாக பொங்கி எழுந்த விராட் கோலி

பிரிந்த காதலி அனுஷ்கா ஷர்மாவிற்கு ஆதரவாக பொங்கி எழுந்த விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணி விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. கடினமாக ஆடுதளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் விராட் கோலி 51 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். விராட் கோலியின் ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை டி20 அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா: விராட் கோலி அபாரம்

உலகக் கோப்பை டி20 அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா: விராட் கோலி அபாரம்

அரையிறுதிக்கு யார் தகுதி பெறுவது என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதின. மொகாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் சுமித் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆரோன் பின்சும், கவாஜாவும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள். கவாஜா அதிரடியாக ஆடி பும்ரா வீசிய 2-வது ஓவரில் ...

மேலும் படிக்க »

ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்? கடைசி ஆட்டத்தில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்? கடைசி ஆட்டத்தில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

தொடரை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா–தென்ஆப்பிரிக்க அணிகள் இன்று மும்பையில் பலப்பரீட்சை நடத்துகின்றன. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பூரில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 3–வது ஆட்டத்தில் 18 ...

மேலும் படிக்க »

தென்னாப்ரிக்காவுடனான கிரிக்கெட் தொடர்: விராட் கோலியின் அபார ஆட்டத்தில் இந்தியா வெற்றி

தென்னாப்ரிக்காவுடனான கிரிக்கெட் தொடர்: விராட் கோலியின் அபார ஆட்டத்தில் இந்தியா வெற்றி

தென்னாப்பிரிக்க அணியுடனான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலியின் உத்வேகமான சதமும், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சும் சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ...

மேலும் படிக்க »

சதமடித்தார் விராட் கோலி

சதமடித்தார் விராட் கோலி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்தார். 112 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் விராட் கோலி சதம் கண்டார். இது இவரது 23-வது ஒருநாள் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 95 ரன்களில் இருந்த விராட் கோலி, இடது கை சுழற்பந்து வீச்சாளர் பாங்கிஸோ ஆட்டத்தின் 38-வது ஓவரை ...

மேலும் படிக்க »

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ்‌ சென்றது

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ்‌ சென்றது

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பங்களாதேஷ்‌ சென்றது.விராட் கோலி, புஜாரா இசாந்த் ஷர்மா, ரஹானே, அஷ்வின், முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் இன்று காலையில் பங்களாதேஷ் புறப்பட்டுச் சென்றனர். டாக்காவில் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக் கணக்கை தொடங்குவதற்கு இதுவே ...

மேலும் படிக்க »
Scroll To Top