Tag Archives: விராட் கோலி

டி20 போட்டிகள்;டோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி

டி20 போட்டிகள்;டோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி செய்த சாதனையை இந்திய அணிக்காக நானும் நிகழ்த்துவேன் என தற்போதைய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் தற்போது டி20 போட்டிகள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதாவது டெஸ்ட் மற்றும் 50 ஒவர் கிரிக்கெட் போட்டிகளை விட டி20 போட்டிகளை காண்பதற்கு ...

மேலும் படிக்க »

ஐபிஎல் 2019 சீசன்;விராட் கோலி 5 ஆயிரம் ரன்னை எடுத்து சாதிப்பாரா?

ஐபிஎல் 2019 சீசன்;விராட் கோலி 5 ஆயிரம் ரன்னை எடுத்து சாதிப்பாரா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 46 ரன்கள் எடுத்து 5 ஆயிரம் ரன்களை தாண்டிய 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2019 சீசன் தொடங்குவதற்கு முன்பு 5 ஆயிரம் ரன்னை எடுக்கப்போகும் முதல் வீரர் யார் என்பதில் ரெய்னா, விராட் கோலி இடையே போட்டி இருந்தது. இருவருக்கும் முறையே ...

மேலும் படிக்க »

சேஸிங் என்றாலே சிறுத்தை அல்லது விராட் கோலிதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்

சேஸிங் என்றாலே சிறுத்தை அல்லது விராட் கோலிதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் டர்பனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 269 ரன்கள் சேர்த்தது. பின்னர் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்ககில் இந்தியா களம் இறங்கியது. விராட் கோலியின் அபார சதத்தால் (112) இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...

மேலும் படிக்க »

டெல்லி டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதம், 457 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா

டெல்லி டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதம், 457 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா

டெல்லி: இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 156 ரன்னுடனும், ரோகித் சர்மா ...

மேலும் படிக்க »

வீராட் கோலி புதிய சாதனை; அதிக சதம், இரட்டை சதம் அடித்த கேப்டன்

வீராட் கோலி புதிய சாதனை; அதிக சதம், இரட்டை சதம் அடித்த கேப்டன்

  கேப்டனாக இருந்து அதிக சதம், இரட்டை சதம் அடித்த சாதனைகளில் கவாஸ்கர் சாதனையை முறியடித்த கோலி, லாரா சாதனையை சமன் செய்துள்ளார்.   இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் வீராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 62-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 19-வது செஞ்சூரியாகும். அவர் ...

மேலும் படிக்க »

நான் ஒன்றும் ரோபோ இல்லை, வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் – விராட் கோலி

நான் ஒன்றும் ரோபோ இல்லை, வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் – விராட் கோலி

கொல்கத்தா: இந்த ஆண்டு மட்டும் 7 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 10 டி20 சர்வதேச போட்டிகள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடியுள்ளார். மேலும் இந்திய பிரிமீயர் லீக்கின் 10-வது சீசனிலும் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தாண்டு அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி ஆவார். தற்போது ...

மேலும் படிக்க »

சவுரவ் கங்குலி பாராட்டு; சச்சினால் முடியாததை விராட் கோலி சாதித்துக் காட்டினார்

சவுரவ் கங்குலி பாராட்டு; சச்சினால் முடியாததை விராட் கோலி சாதித்துக் காட்டினார்

      சச்சினால் முடியாததை விராட் கோலி சாதித்துக் காட்டினார் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழ்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாக விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வரும் அவருக்கு புனே டெஸ்டில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. முதல் போட்டியில் ஸ்டார்க் ...

மேலும் படிக்க »

ஸ்டீவ் வாக் பேட்டி; விராட் கோலி ரன்கள் குவிக்கும்போது அவர் கவனத்தை திருப்பவேண்டும்  

ஸ்டீவ் வாக் பேட்டி; விராட் கோலி ரன்கள் குவிக்கும்போது அவர் கவனத்தை திருப்பவேண்டும்  

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது. இந்நிலையில், விராட் கோலி ரன்கள் குவிக்கும் போது அவரைச் சீண்ட வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ”போட்டியின் ஆரம்பத்திலேயே விராட் கோலியை ...

மேலும் படிக்க »

நடிகை அனுஷ்கா சர்மாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளவில்லை; விராட் கோலி விளக்கம்

நடிகை அனுஷ்கா சர்மாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளவில்லை; விராட் கோலி விளக்கம்

  விராட் கோலிக்கும் அவருடைய காதலி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியானதற்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சிலவருடங்களாகக் காதலித்துவருகிறார்கள். விடுமுறையைக் கழிக்க இருவரும் டெஹாராடூன் சென்றார்கள். அங்கு கிறிஸ்துமஸும் புத்தாண்டும் கொண்டாட முடிவு செய்துள்ளார்கள். இந்நிலையில் ஜனவரி 1-ம் ...

மேலும் படிக்க »

உலகின் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய விராட் கோலி

உலகின் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய விராட் கோலி

உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 3 ஆவது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் விளையாட்டு வீரர்களுக்கு, அவர்கள் நடிக்கும் விளம்பரங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் மார்க்கெட் மதிப்பு உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஃப்ரோ என்ற விளையாட்டு நாளிதழ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் ...

மேலும் படிக்க »
Scroll To Top