Tag Archives: வியட்நாம்

வியட்நாம் மழை வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி

வியட்நாம் மழை வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி

ஹனோய்: தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 15 பலியாகினர். மீட்பு பணிகளின்போது மேலும் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவுடன் இணைந்து தென்சீனக் கடலில் ஜப்பான் ரோந்துபணி

அமெரிக்காவுடன் இணைந்து தென்சீனக் கடலில் ஜப்பான் ரோந்துபணி

தென்சீனக்கடலின் மீது சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தங்களுக்கும் உரிமை உண்டு என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. சீனாவுக்கு பதிலடியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன. இந்த அதிகார மோதல் தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், தென் சீனக்கடலில் ...

மேலும் படிக்க »

வியட்நாம் போரின் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கி ஃபேஸ்புக்

வியட்நாம் போரின் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கி ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை ...

மேலும் படிக்க »

ஒபாமாவுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

ஒபாமாவுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சீனா சென்றுள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வியட்நாம் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றடைந்தார். வியட்நாம் விமான  ...

மேலும் படிக்க »

தென்சீன கடல் பகுதியை நோக்கி வியட்நாம் ராக்கெட் லாஞ்சர்கள் : சீன கடல் பகுதியில் போர் பதற்றம்!

தென்சீன கடல் பகுதியை நோக்கி வியட்நாம் ராக்கெட் லாஞ்சர்கள் : சீன கடல் பகுதியில் போர் பதற்றம்!

சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியை நோக்கி நடமாடும் புதிய ராக்கெட் லாஞ்சர்களை வியட்நாம் நகர்த்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தென்சீன கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அத்துடன் ராணுவ நோக்கத்துக்காக அங்கு செயற்கையான தீவுகளையும் உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக ...

மேலும் படிக்க »

ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க ஜப்பான் மக்கள் கோரிக்கை; ஒபாமா மறுப்பு!

ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க ஜப்பான் மக்கள் கோரிக்கை;  ஒபாமா மறுப்பு!

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரின்மீது அணுகுண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதற்காக அந்நாட்டு மக்களிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்காது என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகளுக்கு பத்தாவது முறையாக அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாட்டுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரில் வியட்நாம் ...

மேலும் படிக்க »

வியட்நாம் கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன கப்பலை வியட்நாம் பறிமுதல் செய்தது

வியட்நாம் கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன சரக்கு கப்பலை அந்த நாட்டு கடலோர காவல் படை நேற்று பறிமுதல் செய்தது. அண்மைக்காலமாக தென்சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணே, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில் ஒரு ...

மேலும் படிக்க »

டோனால்டு டிரம்ப் அதிரடிபிரச்சாரம்;அமெரிக்கர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் பறித்துவிடுகிறார்கள்

டோனால்டு டிரம்ப் அதிரடிபிரச்சாரம்;அமெரிக்கர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் பறித்துவிடுகிறார்கள்

அமெரிக்கர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை ‘வேட்டையாடி’ கொண்டு செல்கின்றனர் இந்தியர்கள், தான் அதிபரானால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று டோனால்டு டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார். சர்ச்சை புகழ் டோனால்டு டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம்கள், அகதிகள், குடியேற்றங்கள் குறித்து எதிர்மறையாகப் பேசி வருவது குறித்து ஒபாமா கடும் விமர்சனம் செய்தாலும் அவரது இவ்வகை பேச்சுகளுக்கு பரவலாக அமெரிக்கர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகவே ...

மேலும் படிக்க »

உலக அளவில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.

உலக அளவில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.

உலக அளவில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் சார்பில் உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் குறித்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த மையம் கடந்த 2015-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை பட்டியலை அண்மையில் வெளியிட்டது. ...

மேலும் படிக்க »

வியட்நாமை தாக்கிய சக்தி வாய்ந்த புயலுக்கு 17 பேர் பலி

வியட்நாமை தாக்கிய சக்தி வாய்ந்த புயலுக்கு 17 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வாரம் 94 உயிர்களை பறித்தும் சீற்றம் தணியாமல் சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த ரம்மசுன் சூறாவளி புயலுக்கு 16 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கான வீடுகளை தரைமட்டமாக்கி, ஒதுங்க இடமின்றி ஆயிரக்கணக்கான மக்களை தவிக்கவிட்ட ரம்மசுன், நேற்று வியட்நாமையும் சூறையாடியது. தெற்கு வியட்நாமின் லங் சான் மாகாணத்தை புரட்டிப் போட்ட இந்த புயலுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top