Tag Archives: விம்பிள்டன்

விம்பிள்டன் டென்னிஸ்: 2–வது முறையாக முர்ரே ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் ராவ்னிக்கை வீழ்த்தினார்

விம்பிள்டன் டென்னிஸ்: 2–வது முறையாக முர்ரே ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் ராவ்னிக்கை வீழ்த்தினார்

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.   ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இரு வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

விம்பிள்டன் பெண்கள் இறுதிப்போட்டியில் நேற்று ஜெர்மன் வீராங்கனை ஆங்கெலிக் கெர்பரைத் தோற்கடித்து , கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்தார் செரினா வில்லியம்ஸ். நேற்று லண்டனின் விம்பிள்டனில் நடந்த பெண்கள் இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், தன்னை எதிர்த்து ஆடிய , ஜெர்மனியின் ஆங்கெலிக் கெர்பரை, 7-5, 6-3 என்ற கணக்கில் ...

மேலும் படிக்க »

மீண்டும் விம்பிள்டனில் விளையாடுவேன்: ஃபெடரர் நம்பிக்கை

மீண்டும் விம்பிள்டனில் விளையாடுவேன்: ஃபெடரர் நம்பிக்கை

ஆண்டின் 3-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் மிலோஸ் ரயோனிச் 6-3, 6-7 (3), 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கனடாவின் மிலோஸ் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையரில் செரீனா, ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ சூறாவளியுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 50–வது இடம் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்:11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர்

விம்பிள்டன் டென்னிஸ்:11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் ஃபெடரர் 6-7 (4), 4-6, 6-3, 7-6 (9), 6-3 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். 3 மணி, 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 8-ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில், குரேயேஷியாவின் டோனா வேகிகை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 7-6, 6‌-4 என்ற நேர்செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். முன்னணி வீராங்கனையான செர்பியாவின் அனா இவனோவிச், முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இரட்டையரில் சானியா மிர்சா ஜோடி ‘சாம்பியன்’ முதல்முறையாக பட்டம் வென்று சாதனை

விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இரட்டையரில் சானியா மிர்சா ஜோடி ‘சாம்பியன்’ முதல்முறையாக பட்டம் வென்று சாதனை

நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையரில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் மிகவும் மதிப்புமிக்க விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா லண்டனில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய பெண்கள் இரட்டையர் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: சானியா மிர்சா- மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ்: சானியா மிர்சா- மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா- மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறது. லண்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடியை எதிர்த்து, தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மகரோவா- ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் 6-வது முறையாக சாம்பியன்!

விம்பிள்டன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் 6-வது முறையாக சாம்பியன்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனை செரினா வில்லியம்ஸ் உடன், இருபதாம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா பலப்பரீட்சை நடத்தினார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர், சிலிச் காலிறுதிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர், சிலிச் காலிறுதிக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் 2–ம் நிலை வீரரும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறை வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 4–வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த ரபெர்ட்டோவை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6–2, 6–2, 6–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி ...

மேலும் படிக்க »
Scroll To Top