Tag Archives: விமான விபத்து

எத்தியோப்பியா விமான விபத்து; அமெரிக்க போயிங் 737 விமானங்களை இயக்க பலநாடுகள் தடை!

எத்தியோப்பியா விமான விபத்து; அமெரிக்க போயிங் 737 விமானங்களை இயக்க பலநாடுகள் தடை!

157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து தங்களது வான்எல்லையில் அமெரிக்க தயாரிப்பான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா, பிரிட்டன் அரசுகள் தடை விதித்துள்ளன. எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் ‘737 மேக்ஸ்-8’ ரக விமானம் ...

மேலும் படிக்க »

டெல்லியில் விமான விபத்து!

டெல்லியில் விமான விபத்து!

டெல்லியில் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று அவசரமாக தரையிறக்கப்படும் போது விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி டெல்லியில் இருக்கும் மருத்துவமனைக்கு ஒரு நோயாளியை கொண்டு சென்ற விமானத்தில் இருந்த ஏழு பேரில் ஐந்து பேர் பத்திரமாக இருப்பதாகவும், இருவருக்கு பலமாக அடிபட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக விமானிகளின் சாமர்த்தியத்தால் அருகில் இருந்த ...

மேலும் படிக்க »

ரஷ்யா விமான விபத்தில் பலியான பயணிகளுக்கு தலா ரூ.14 லட்சம் உதவி: துபாய் விமான நிறுவனம் அறிவிப்பு

ரஷ்யா விமான விபத்தில் பலியான பயணிகளுக்கு தலா ரூ.14 லட்சம் உதவி: துபாய் விமான நிறுவனம் அறிவிப்பு

ரஷ்யா விமான விபத்தில் பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.14 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. துபாயில் இருந்து தெற்கு ரஷியாவில் உள்ள ரோஸ்ட்வ்– ஆன்டான் நகருக்கு துபாயை சேர்ந்த பிளை துபாய் நிறுவன பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ரஷியாவில் ரோஸ்டவ்–ஆன்டான் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் விமான விபத்து: 23 பேர் பலி!

நேபாளத்தில் விமான விபத்து: 23 பேர் பலி!

நேபாளத்தில் சிறிய வகை பயணிகள் விமானம் மலைப்பகுதியில் புதன்கிழமை விழுந்து நொறுங்கியதில் 23 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகள், 2 வெளிநாட்டவர் அடங்குவர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தாரா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான “டுவின்-ஓட்டர்’ ரக விமானம், மலைவாசஸ்தலமான பொகாரா நகரிலிருந்து, ஜாம்ஸம் நகருக்கு புதன்கிழமை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் அந்த ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலி

நேபாளத்தில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலி

நேபாள நாட்டில் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் இன்று காலை மாயமானது. போக்காரா நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த ‘தாரா ஏர்’ நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் ...

மேலும் படிக்க »

ஸ்பெயினில் ராணுவ சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பலி

ஸ்பெயினில் ராணுவ சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பலி

ஸ்பெயின் ராணுவத்தில் சரக்குகள் மற்றும் எந்திரங்களை ஏற்றிச் செல்ல வசதியாக புதிய ரக விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் சோதனை ஓட்டம் நடந்தது. விமானம் சான் பாப்லோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் 6 பேர் பயணம் செய்தனர். விமானம் செவில்லே என்ற இடத்தில் பறந்த போது திடீரென தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த ...

மேலும் படிக்க »

ஜெர்மனி விமான விபத்து: திட்டமிட்டே விமானி மோதச் செய்ததாகத் தகவல்!

ஜெர்மனி விமான விபத்து: திட்டமிட்டே விமானி மோதச் செய்ததாகத் தகவல்!

ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ஃப் நகருக்கு பயணித்த போது ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான A320 விமானம் நேற்று முன் தினம் புறப்பட்டு சென்றது. அதில் ஜெர்மனியைச் சேர்ந்த 67 பேர், ஸ்பெயினைச் சேர்ந்த 45 பேர் உள்பட 150 பேர் பயணித்தனர். இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்ததில் ...

மேலும் படிக்க »

பிரான்ஸில் விமானம் நொறுங்கி விபத்து: 148 பேர் பலியானதாக அச்சம்!

பிரான்ஸில் விமானம் நொறுங்கி விபத்து: 148 பேர் பலியானதாக அச்சம்!

பிரான்சில்  142 பயணிகள், 6 ஊழியர்களுடன் சென்ற ஜெர்மன் விங்ஸ்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் தெற்கு பிரான்சில் விழுந்து நொறுங்கியது. டஸ்ஸெல்டார்ப்க்கும்-ஸ்பெனின் பார்சிலோனோ இடையே நடந்த இந்த விமான விபத்தில் 148 பேரும் உயிரிழந்திருக்கலாம் என பிரான்ஸ் பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார். விமான விபத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை என பிரான்ஸ் ...

மேலும் படிக்க »

தைவானில் ஆற்றுக்குள் விமானம் விழுந்து விபத்து: 15 பேர் பலி!

தைவானில் ஆற்றுக்குள் விமானம் விழுந்து விபத்து: 15 பேர் பலி!

தைவான் நாட்டில் டிரான்ஸ் ஆசிய ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 58 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தைபே நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 15 பேரின் உடல்கள் கிடைத்துள்ளனர். மற்றவர்களை தேடும் ...

மேலும் படிக்க »

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!

162 பயணிகளுடன் கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய அரசின் கடல் போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் 28 ஆம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top