Tag Archives: விமான நிலையம்

கைதிகள் பரிமாற்ற சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் – 3 நாட்கள் விமான நிலையம் முற்றுகை போராட்டம்

கைதிகள் பரிமாற்ற சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் – 3 நாட்கள் விமான நிலையம் முற்றுகை போராட்டம்

கைதிகள் பரிமாற்ற சட்டத்தை எதிர்த்து சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஹாங்காங் மக்கள் விமான நிலையத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் ...

மேலும் படிக்க »

விமானங்களில் செல்பி எடுக்க தடை: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

விமானங்களில் செல்பி எடுக்க தடை: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

விமான சட்டம் 1937-ன் படி விமானத்துக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது குற்றமாகும். ஆனால் தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் விமானத்துக்குள் இருந்தவாறே ‘செல்பி’ உள்ளிட்ட பல்வேறு வகையிலான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இதில் பயணிகள் மட்டுமின்றி, விமானி உள்ளிட்ட ஊழியர்களும் ஈடுபடுவது விமான போக்குவரத்து துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட இண்டிகோ விமான ...

மேலும் படிக்க »

விமான நிலையம் – சின்னமலை இடையே இந்த மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை: அதிகாரிகள் தகவல்

விமான நிலையம் – சின்னமலை இடையே இந்த மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை: அதிகாரிகள் தகவல்

சென்னையில் முதல் கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி 2-வது வழித்தடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தற்போது முதல் வழித்தடத்தில், விமான நிலையம்- சின்னமலை இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன. இம்மாத இறுதியில் சேவையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் விமான நிலையத்தில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஷாரூக்கானுக்கு தடுப்புக் காவல்

அமெரிக்காவின் விமான நிலையத்தில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஷாரூக்கானுக்கு தடுப்புக் காவல்

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் விமான நிலையத்தில் குடியேற்ற துறை அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைத்தனர். இது தொடர்பாக ஷாரூக்கான் அவரது ட்விட்டர் பக்கத்தில், “உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நான் தலை வணங்குகிறேன். அவற்றை மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை நான் அமெரிக்கா செல்லும்போதும் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் தடுப்புக் ...

மேலும் படிக்க »

சென்னை விமான நிலையத்தில் 65-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து!

சென்னை விமான நிலையத்தில் 65-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து!

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் கண்ணாடி தூண்கள் அடிக்கடி உடைந்து விழுந்து வருகின்றன. இதுவரை 64 முறை கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையத்தின் 17-வது நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடி பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தது. அந்த ...

மேலும் படிக்க »

துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி: கடும் விலை கொடுக்க நேரிடும் என அந்நாட்டுபிரதமர் எச்சரிக்கை

துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி: கடும் விலை கொடுக்க நேரிடும் என அந்நாட்டுபிரதமர் எச்சரிக்கை

துருக்கி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்த நிலையில் துருக்கியில்  ஆட்சி அதிகாரத்தை கைபற்றியதாகவும், ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவம் அறிவித்தது. மேலும் நாடு முழுவதும் வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் ராணுவம் அறிவித்தது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் ...

மேலும் படிக்க »

சூரிய சக்தியில் இயங்கும் முதல் விமான நிலையம்- கொச்சியில்

சூரிய சக்தியில் இயங்கும் முதல் விமான நிலையம்- கொச்சியில்

சூரிய சக்தியில் முற்று முழுதாக இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் , இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள உலக நகரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், முதல் 20 நகரங்களில், 13 இந்திய நகரங்கள் இடம்பிடிக்கின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயு ஒரு முக்கியக் ...

மேலும் படிக்க »

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்தது

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்தது

இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் திறக்கப்பட்ட கடந்த 2013- ஜனவரியில் இருந்து பலமுறை கண்ணாடி தடுப்புகளும், கண்ணாடி கதவுகளும் நொறுங்கி விழும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் இன்றும் ஒரு கண்ணாடி கதவு நொறுங்கி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் ...

மேலும் படிக்க »

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பெண்கள் கைது!

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பெண்கள் கைது!

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் 4 கிலோ தங்க நகைகளை வான்நுண்ணறிவு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நேற்றிரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இந்திராணி (53), லூர்து மேரி (73) ஆகிய இருவரும் உள்ளாடைக்குள் 4 ...

மேலும் படிக்க »

சென்னை உள்ளிட்ட 4 நகர விமான நிலையத்தை தனியாரிடம் விடும் முடிவு ரத்து

சென்னை உள்ளிட்ட 4 நகர விமான நிலையத்தை தனியாரிடம் விடும் முடிவு ரத்து

சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இது தொடர்பான இறுதிமுடிவு கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா சென்னை, ஜெய்ப்பூர், கோல்கத்தா, அகமதாபாத் ...

மேலும் படிக்க »
Scroll To Top