Tag Archives: விமானம்

தொழில்நுட்ப கோளாறு: ஏர் இந்தியா விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

தொழில்நுட்ப கோளாறு: ஏர் இந்தியா விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இன்று காலை டெல்லிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச்  சென்றது. அதில் 101 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் டெல்லியை நெருங்கியபோது என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு  ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக  விமானத்தை தரையிறக்க ...

மேலும் படிக்க »

இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் தரையில் மோதி விபத்து

இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் தரையில் மோதி விபத்து

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி.21 டி-69 ரக போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ள உட்டாலாய் விமானத்தளத்தில் இருந்து பறந்துச் சென்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. விமானத்தளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பறந்தபோது ...

மேலும் படிக்க »

துபாய் விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசு

துபாய் விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசு

விமான விபத்தில் உயிர்தப்பிய கேரளாவை சேர்ந்த ஊழியருக்கு துபாய் லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசாக கிடைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு கடந்த 3-ந் தேதி துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கிய எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 282 பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர்தப்பினார்கள். இவர்களில் ஒருவர் ...

மேலும் படிக்க »

மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானப்படை அதிகாரியின் குடும்பத்தினருடன் ராணுவ மந்திரி சந்திப்பு

மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானப்படை அதிகாரியின் குடும்பத்தினருடன் ராணுவ மந்திரி சந்திப்பு

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் கடந்த 22-ந் தேதி அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு சென்ற விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் மாயமாகிவிட்டது. அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானத்தை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விமானத்தை தேடும் பணியில் கடற்படை ...

மேலும் படிக்க »

சென்னையில் விமானத்தில் மாயமான ஆந்திர வீரர்கள் குடும்பத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல்

சென்னையில் விமானத்தில் மாயமான ஆந்திர வீரர்கள் குடும்பத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல்

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமான் சென்ற ராணுவ சரக்கு விமானம் மாயமானது. அதில் 29 பேர் இருந்தனர். அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மாயமான 29 பேரில் 8 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். மாயமான ஆந்திர வீரர்கள் ...

மேலும் படிக்க »

2 அடுக்கு மாடி அதிநவீன விமானம்: மணிக்கு 2300 மைல் வேகத்தில் பயணிக்கும்

2 அடுக்கு மாடி அதிநவீன விமானம்: மணிக்கு 2300 மைல் வேகத்தில் பயணிக்கும்

நாளுக்கு நாள் மக்களின் தேவைகள் அதிகரிக்கும் நிலையில் புது புது தயாரிப்புகளும் வெளிவந்த வண்ணம் தான் உள்ளது. ஆம்… மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. இதில் 250 பேர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியும். இந்த விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ள நிலையில் ...

மேலும் படிக்க »

ஈஜிப்ட்ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதம்: விசாரணையாளர்கள் தகவல்

ஈஜிப்ட்ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதம்: விசாரணையாளர்கள் தகவல்

கடந்த மாதம் பாரிஸிலிருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளான ஈஜிப்ட் ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதமடைந்ததாகவும், அதை சரி செய்ய அதிக நேரமும் முயற்சியும் தேவை என விமானத்தின் தகவல்கள் மற்றும் குரல் பதிவுகளை ஆராயும் எதிப்திய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதை சரி செய்ய முடியுமா அல்லது அதை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டுமா என்பதை ...

மேலும் படிக்க »

கடலில் விழுந்து நொறுங்கிய ஈஜிப்ட்ஏர் விமானத்தின் முக்கிய பாகம் கண்டெடுப்பு

கடலில் விழுந்து நொறுங்கிய ஈஜிப்ட்ஏர் விமானத்தின் முக்கிய பாகம் கண்டெடுப்பு

மத்திய தரைக்கடலில், கடந்த மாதம் நடந்த விமான விபத்தை விசாரித்து வந்த எகிப்திய குழு விமானத்தின் , விமானிகள் அறை உரையாடல் பதிவுக் கருவியை தாங்கள் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட கருவி சேதமாகியுள்ளது என்றும் அதை கடலின் தரைப் பகுதியில் இருந்து மீட்க கவனமாக பல கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் தேடும் குழு தெரிவித்துள்ளது. ...

மேலும் படிக்க »

ஒருவர் மட்டுமே பயணிக்கும் குட்டி விமானம்!

ஒருவர் மட்டுமே பயணிக்கும் குட்டி விமானம்!

அதிநவீனமானவை என்றாலும், சிறிய ரக விமானங்கள் முதல் ஹெலிகாப்டர்கள் வரை எல்லாவற்றுக்கும் சில குறைகள் உண்டு. விபத்து போன்ற அவசர காலங்களிலோ, வெள்ளப் பெருக்கில் மீட்புப் பணிகளில் ஈடுபடும்போதோ, ராணுவத் தேவைக்கு அவசரமாக எதையாவது அனுப்பி வைக்கும்போதோ இவற்றை எல்லா சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்திவிட முடியாது. நெருக்கமான கட்டிடங்களுக்கு மத்தியிலோ, குறுகிய மலைப் பிரதேசங்களிலோ, மரங்களுக்கு இடையிலோ ...

மேலும் படிக்க »

ஜோத்பூர் விமானதளத்திற்கு அருகே விழுந்து நொறுங்கியது மிக் 27 ரக விமானம்

ஜோத்பூர் விமானதளத்திற்கு அருகே விழுந்து நொறுங்கியது மிக் 27 ரக விமானம்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 27 ரக விமானம் ஜோத்பூர் விமானத் தளத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் செல்லும் போது செயலிழந்து கீழே விழுந்தது. இந்த விபத்தினால் 2 வீடுகள் சேதம் அடைந்தது. எனினும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விமானப்படை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளதாவது:- குறிப்பிட்ட 27 ...

மேலும் படிக்க »
Scroll To Top