Tag Archives: விமர்சனம்

தொடர்ந்து மோடி பற்றி விமர்சனம் செய்வேன் – நடிகர் பிரகாஷ்ராஜ்

தொடர்ந்து மோடி பற்றி விமர்சனம் செய்வேன் – நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம மனிதரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பை தெரிவித்தன. ஆனால் முற்போக்கு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி இதுவரை எந்த வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் குடும்பத்தினருடன் நடிகர் பிரகாஷ் ...

மேலும் படிக்க »

மத்திய அரசால் ஏற்பட்ட தமிழகத்தின் பிரச்சினைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும்: வேல்முருகன்

மத்திய அரசால் ஏற்பட்ட தமிழகத்தின் பிரச்சினைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும்: வேல்முருகன்

  மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று கூறும் தமிழக முதல்வர், மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை ...

மேலும் படிக்க »

பல விவாதங்களை கிளப்பும் ‘ கபாலி ’ ஒரு பார்வை

பல விவாதங்களை கிளப்பும் ‘ கபாலி ’ ஒரு பார்வை

பல விவாதங்களை ‘கபாலி’ திரைப்படம் உருவாக்கியிருக்கிறதெனில் அது, ரஜினியின் படம் என்பதற்காக அல்ல .அவ்வகையில் ஒரு இயக்குனராக தோழர் .ரஞ்சித்  வெற்றியடைந்திருக்கிறார். புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் அவலம் பற்றி வந்த வெகு சில திரைப்படங்களில் ஒரு முக்கிய திரைப்படமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது. ரஜினியை விட பல மடங்கு உயர்ந்து நிற்கக்கூடிய கலைஞனாக பா.ரஞ்சித்தை இவ்விவாதம் அடையாளம் ...

மேலும் படிக்க »

கற்பழிப்பு பற்றி விமர்சனம்: வருத்தம் தெரிவிக்க சல்மான்கான் மறுப்பு

கற்பழிப்பு பற்றி விமர்சனம்: வருத்தம் தெரிவிக்க சல்மான்கான் மறுப்பு

நடிகர் சல்மான்கான் மல்யுத்ததை மையப்படுத்திய ‘சுல்தான்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் இந்த பயிற்சியின் போது கற்பழிக்கப்பட்ட பெண் அடைந்த வேதனையை உணர்ந்ததாக அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளன. மராட்டிய மாநில பெண்கள் ஆணையம் ...

மேலும் படிக்க »

தொகுப்பாளினியை கீழ்த்தரமாக விமர்சித்த ராதாரவி : கைதட்டி ரசித்த இறைவி படக்குழுவினர்

தொகுப்பாளினியை கீழ்த்தரமாக விமர்சித்த ராதாரவி : கைதட்டி ரசித்த இறைவி படக்குழுவினர்

மே 28 ஆம் தேதி இறைவி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் ராதா ரவி பேசிய கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. தொகுப்பாளினி தனது பெயரை முக்கிய நடிகர்களின் பெயரை உச்சரிக்கும் போது உச்சரிக்காமல் ‘மற்றும் பலர்’ என்று கூறிவிட்டார் என்று கூறிய ராதாரவி, அந்த பெண்ணை “இந்தக் கருமத்தலா ...

மேலும் படிக்க »

இது நம்ம ஆளு – விமர்சனம்

இது நம்ம ஆளு – விமர்சனம்

கன்னித்தீவு கதை போல் ஒரு முடிவில்லாமல் நீண்ட வருடங்களாக சென்றது இது நம்ம ஆளு படப்பிடிப்பு. ஆனால், ஒரு வழியாக எல்லோரின் உழைப்பிற்கும் பலனாக இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளிவந்துள்ளது. தொடர் வெற்றிப்படங்களை கொடுக்கும் பாண்டிராஜ் இயக்கத்தில்சிம்பு நடிக்கும் படம் என்பதை விட, பிரிந்த காதலர்கள் படத்தில் இணைந்தார்கள் என்று சிம்பு நயன்தாரா இப்படத்தில் ...

மேலும் படிக்க »

கோ 2 – விமர்சனம்

கோ 2 – விமர்சனம்

தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்து பல படங்கள் வந்துள்ளது. இதில்அமைதிப்படை, முதல்வன், கோ என ஒரு சில படங்களே நிகழ்கால அரசியலை தைரியமாக மக்களுக்கு கூறிய படம். இதில் கோ கடந்த தேர்தலின் போது வெளிவந்து மிகப்பெரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்சியாக இந்த தேர்தலுக்கு கோ 2 வெளிவந்துள்ளது. கதைக்களம் கோ படத்திற்கும் ...

மேலும் படிக்க »

டார்லிங் 2 – திரை விமர்சனம்

டார்லிங் 2 – திரை விமர்சனம்

கடந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே ஐ என்ற பிரமாண்ட படத்துடன் வெளிவந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த படம் டார்லிங். இப்படத்தின் தொடர்ச்சி என்றில்லாமல் டைட்டிலை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதைக்களத்தில் வெளிவந்துள்ள படம் தான் டார்லிங்-2. அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகர் இயக்கத்தில் கலையரசன், மெட்ராஸ் ஜானி, காளி வெங்கட் இவர்களுடைய நடிப்பில் இளம் டெக்னிஷியன்களின் ...

மேலும் படிக்க »

ஜீரோ படத்தின் சிறப்பு விமர்சனத்தை பார்க்க..! (வீடியோ)

ஜீரோ படத்தின் சிறப்பு விமர்சனத்தை பார்க்க..! (வீடியோ)

மேலும் படிக்க »

காதலும் கடந்து போகும் – திரை விமர்சனம்.

காதலும் கடந்து போகும் – திரை விமர்சனம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் தற்போது கொரியன் படத்தின் தீவிர ரசிகர்கள் தான். கொரியன் சீரியலை கூட விட்டு வைக்காமல் பார்த்து வரும் நிலையில், ஒரு கொரியன் படத்தையே ரீமேக் செய்தால் எப்படியிருக்கும்? என சூது கவ்வும் வெற்றிக்கு பிறகு நலன் குமாரசாமி My Dear Desperado என்ற கொரியன் அதிகாரப்பூர்வ ரைட்ஸ் வாங்கி படத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top