Tag Archives: விபத்து

இந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு

இந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு

புது டெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியதில் ராணுவத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். காலை 6 மணியளவில் இந்தியா – சீனா எல்லையில் விபத்து நேரிட்டு உள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான, ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட MI-17 V5 ஹெலிகாப்டர் இராணுவ அதிகாரிகளுடன் ...

மேலும் படிக்க »

சிம்லா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி

சிம்லா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி

      உத்தரகாண்ட் மாநிலத்தின் விகாஸ் நகரில் இருந்து இமாச்சல பிரதேசத்தின் துனி கிராமத்திற்கு தனியார் பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்தனர். காலை 10.15 மணியளவில் இமாச்சல பிரதேசம் சிம்லா மலைப் பாதையில் வந்தபோது, பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ...

மேலும் படிக்க »

வேடிக்கை பார்க்கும்; மொபைல் கண்கள்

வேடிக்கை பார்க்கும்; மொபைல் கண்கள்

            கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் அன்வர் அலி  என்பவர் டைல்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் வேலை செய்யும் இடத்திற்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று  மோதியதில் படுகாயம் அடைந்தார். அன்வர் அலி அரசு பேருந்து சிக்கிக்கொண்டார். ...

மேலும் படிக்க »

கெயில்(GAIL )எரிவாயு குழாய் திட்டம் -நரிகளின் ஆலோசனைகளின் மூலமாகவே அமையும் ஆட்டுக் கிடைகள்!

கெயில்(GAIL )எரிவாயு குழாய் திட்டம் -நரிகளின் ஆலோசனைகளின் மூலமாகவே  அமையும்  ஆட்டுக் கிடைகள்!

  “நெலத்த கொடுத்தா நெலம் மட்டுமா போவும்? ஆடு மாடு போவும்.கோயி போவும், வண்டி போவும்,மாடு தண்ணி குடிக்கிற தண்ணித்தொட்டி போவும், வெத நெல்லு,வெத தானியம், வேதப்புட்டி,ஏரு, கலப்ப,பூட்டங்கவுறு, நெல்லு குத்துற உரலு,உலக்கன்னு  பலதும் போவும்.  படி,வள்ளம்,மரக்கா இருக்காது. குதிர் இருக்காது. மம்பட்டி,களக்கட்டு,அருவான்னு ஒண்ணும் இருக்காது. இந்த ஊட்டுல இருக்கிற எல்லாப் பொருளும் போயிட்டா நீயும் ...

மேலும் படிக்க »

லிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி

லிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி

லிபியா கடற்கரைக்கு அப்பால், குடியேறிகள் சென்ற ரப்பர் படகு பிரச்சினைக்கு உள்ளானதால் குறைந்தது 17 குடியேறிகள் கடலில் மூழ்கிப் போயுள்ளதாக நம்பப்படுகிறது.   ரப்பர் படகு மூழ்கிக் கொண்டிருந்த போது விபத்து நடந்த பகுதிக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவன குழுக்கள் சார்பில் இயக்கப்படும் ஒரு மீட்பு கப்பல் விரைந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டார்கள். ...

மேலும் படிக்க »

இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் தரையில் மோதி விபத்து

இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் தரையில் மோதி விபத்து

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி.21 டி-69 ரக போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ள உட்டாலாய் விமானத்தளத்தில் இருந்து பறந்துச் சென்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. விமானத்தளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பறந்தபோது ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு 13 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு 13 பேர் பலி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் நேரிட்ட மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர் என்று உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலையில் இருந்து மத்திய மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது, மழை ...

மேலும் படிக்க »

துபாய் விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசு

துபாய் விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசு

விமான விபத்தில் உயிர்தப்பிய கேரளாவை சேர்ந்த ஊழியருக்கு துபாய் லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசாக கிடைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு கடந்த 3-ந் தேதி துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கிய எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 282 பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர்தப்பினார்கள். இவர்களில் ஒருவர் ...

மேலும் படிக்க »

ஈஜிப்ட்ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதம்: விசாரணையாளர்கள் தகவல்

ஈஜிப்ட்ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதம்: விசாரணையாளர்கள் தகவல்

கடந்த மாதம் பாரிஸிலிருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளான ஈஜிப்ட் ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதமடைந்ததாகவும், அதை சரி செய்ய அதிக நேரமும் முயற்சியும் தேவை என விமானத்தின் தகவல்கள் மற்றும் குரல் பதிவுகளை ஆராயும் எதிப்திய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதை சரி செய்ய முடியுமா அல்லது அதை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டுமா என்பதை ...

மேலும் படிக்க »

அசாம்-மேகாலயா எல்லையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி

அசாம்-மேகாலயா எல்லையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி

அசாம் மாநிலத்தில் சில்சர் பகுதியில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று சோனாப்பூர் மந்திர் அருகே ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேகாலயா மாநில எல்லையில் உள்ள கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ...

மேலும் படிக்க »
Scroll To Top