Tag Archives: விநாயகர் சிலை

விநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பலி

விநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைத்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள ஹடோல் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  நேற்று மாலையில் கிராமத்தினர் இணைந்து அந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள வட்ரக் ஆற்றில் கரைக்க கொண்டு சென்றனர். சிலையை கரைக்க ...

மேலும் படிக்க »

சென்னையில் இன்று முதல் 4 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

சென்னையில் இன்று முதல் 4 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

சென்னையில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகளை 6 இடங்களில் கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் ...

மேலும் படிக்க »

ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதி கிடையாது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதி கிடையாது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்க அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின்(சென்னை மாவட்டம்) சுற்றுச்சூழல் பொறியாளர் ரோமல்ட் டெரிக் பின்டோ பெர்னாண்டோ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் ...

மேலும் படிக்க »
Scroll To Top