Tag Archives: விண்ணப்ப விநியோகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் தொடங்கியது. தமிழகம் முழுவதுமுள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்று்ம் சென்னையில் உள்ள ஒரு அரசு‌ பல் மருத்துவ கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் அல்லது WWW.TNHEALTH.ORG என்ற இணையதளத்தில் இருந்து ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது!

தமிழகத்தில் பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது!

13 மையங்களில் வரும் 10 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நீண்ட வரிசையில் மாணவர்கள் காத்திருந்து விண்ணப்பங்களை பெற்றுச் செல்கின்றனர். ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தனி கவுண்டரும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு தனி ...

மேலும் படிக்க »

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் நிறைவு

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் நிறைவு

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்திலுள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகளிலும்‌, ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் இந்த விண்ணப்பங்களைப் பெறலாம். பொதுப்பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாயாகும். ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் இலவசமாக விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாளாகும். பிறப்பிடச் ...

மேலும் படிக்க »

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப்ப விநியோகம் துவக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப்ப விநியோகம் துவக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள மையங்களில் வரும் 29ஆம் தேதி வரையும்,பிற மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதிவரையும் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ...

மேலும் படிக்க »

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் துவங்கியது

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் துவங்கியது

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் நேற்று முதல் துவங்கியது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 25 என்ற அளவில் வசூலிக்கப்படும்போது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ. 250 முதல் ரூ. 500 வரை வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் ...

மேலும் படிக்க »

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, அரசு இடஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ...

மேலும் படிக்க »

2-வது நாளாக தொடரும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்!

2-வது நாளாக தொடரும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்!

தமிழகத்தில் 20 மையங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப படிவங்கள் இரண்டாவது நாளாக இன்றும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.நேற்று ஒரு நாளில் மட்டும் 12,138 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. 383 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 2,172 இடங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top