Tag Archives: விடுதலை சிறுத்தைகள்

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் கருப்பு கொடி காட்டி தி.மு.க. வினர் போராட்டம்

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் கருப்பு கொடி காட்டி தி.மு.க. வினர் போராட்டம்

தமிழகத்தில் மாவட்டந்தோறும் கவர்னர் பன்வாரிலால் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரான செயல்களில் கவர்னர் பன்வாரிலால் ஈடுபடுகிறார் என்று தமிழகத்தில் உள்ள அணைத்து காட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. ஏற்கனவே கோவை, நெல்லை, குமரி, சேலம், கடலூர் ...

மேலும் படிக்க »

பாஜக வை கண்டித்து நவ.3-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

பாஜக வை கண்டித்து நவ.3-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

  மாவட்ட தலைநகரங்களில் 3-ந்தேதி பா.ஜனதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-   ‘மெர்சல்’ திரைப்படத்தில், மைய அரசின் ‘ஜி.எஸ்.டி.’ வரிவிதிப்பை விமர்சிக்கும் வசனங்கள் ஓரிரு காட்சிகளில் இடம் பெற்றிருப்பதாக ‘பா.ஜ.க.’வின் தமிழகத் தலைவர் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வின் வன்முறையை கண்டித்து கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வின் வன்முறையை கண்டித்து கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நன்மதிப்பை சிதைக்கும் வகையில் அண்மையில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை தெரிவித்த கருத்து மிகவும் அபாண்டமான அவதூறு ஆகும். அரசியல் ரீதியான விமர்சனங்களை சகித்துக்கொள்ள இயலாமல் நாகரிக வரம்புகளை மீறி அவர் தனிநபர் விமர்சனம் செய்ததால் விடுதலை சிறுத்தைகள் ...

மேலும் படிக்க »

மாணவி அனிதா தற்கொலை; பிரதமர் மோடியின் உருவபொம்மை எரிப்பு

மாணவி அனிதா தற்கொலை; பிரதமர் மோடியின் உருவபொம்மை எரிப்பு

    மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.   அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனித்தெருவை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவப்படிப்பு கனவு நிறைவேறாத வேதனையில் நேற்று வீட்டில் ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அவசியம் இல்லை: திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அவசியம் இல்லை: திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். அரியலூர் மாவட்டம் அங்கனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியது: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் 6 ஆறு கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்து ...

மேலும் படிக்க »

பள்ளிக்கல்வியில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

பள்ளிக்கல்வியில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தில் தற்போது 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நடைபெறும் 11–ம் வகுப்பு சேர்க்கையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே, மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை ...

மேலும் படிக்க »

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் படுதோல்வியா?: திருமாவளவன் பேட்டி

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் படுதோல்வியா?: திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி வருமாறு:- கேள்வி: தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்: முடிவுகள் எங்களுக்கு எதிராக இருந்தாலும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். நான் வெற்றி வாய்ப்பை இழந்ததை விட நாங்கள் முன் எடுத்த முயற்சிக்கும் முன் வைத்த மாற்று அரசியலுக்கும் உரிய அங்கீகாரம் ...

மேலும் படிக்க »

எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்! திருமாவளவன்

எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்! திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்: “2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த ‘மாற்று அரசியலுக்கு’ ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் ! எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! ...

மேலும் படிக்க »

மை மாற்றம்; ஆர்.கே.நகரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும்: வசந்தி தேவி கோரிக்கை

மை மாற்றம்;  ஆர்.கே.நகரில்  11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும்: வசந்தி தேவி கோரிக்கை

  மை மாற்றம் செய்யப்பட்டதால் சென்னை ஆர்.கே.நகரில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அத்தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்தி தேவி கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் 38-வது வார்டு, இசிஐ மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ...

மேலும் படிக்க »

2 தொகுதிகளில் தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: திருமாவளவன் பேட்டி

2 தொகுதிகளில் தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 2 தொகுதிகளில் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பின்னரே மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி-த.மா.க வெற்றி பெறும். அரவக்குறிச்சியில் ரூ.570 கோடி சிக்கிய விவகாரத்தில் அதிகார பலம் ...

மேலும் படிக்க »
Scroll To Top