Tag Archives: விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த பேராசிரியர் அறிவரசன் அய்யா மறைவு!

விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த பேராசிரியர் அறிவரசன் அய்யா மறைவு!

திருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும், ஈழப் போராளிகளுக்குத் தமிழ்கற்றுத் தந்தவருமான பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி முதுமை காரணமாக அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற அவர், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று ஈழத்திற்குச் சென்று அங்குள்ள தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைப் ...

மேலும் படிக்க »

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதால் யாரும் எனக்கு அழுத்தம் தரமுடியாது: வைகோ

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதால் யாரும் எனக்கு அழுத்தம் தரமுடியாது: வைகோ

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதால் யாரும் எனக்கு அழுத்தம் தரமுடியாது என மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பாக அமைக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் சார்பில் 3-வது நாளாக மதுரை அரசினர் சுற்றுலா மாளிகையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ...

மேலும் படிக்க »

போர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட தடை: ஐகோர்ட்டு உத்தரவு

போர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட தடை: ஐகோர்ட்டு உத்தரவு

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி மக்கள் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகத்துறையைச் சேர்ந்த ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து, கே.கணேசன் என்பவர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ...

மேலும் படிக்க »

விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினி மரணம்: உலகத் தமிழர்கள் அஞ்சலி!

விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினி மரணம்: உலகத் தமிழர்கள் அஞ்சலி!

பெண் விடுதலைப்புலி தமிழினி மரணமடைந்ததை தொடர்ந்து அவருக்கு உலகத் தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். பெண் விடுதலைப்புலி தமிழினி. இவரது உண்மையான பெயர் சிவகாமி ஜெயக்குமரன். இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளராக பதவி வகித்தவர். தமிழினி, 1991–ம் ஆண்டில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 2009–ம் ...

மேலும் படிக்க »

இலங்கையில் தமிழர்கள் மீதான வன்கொடுமை தொடர்கிறது: பிரிட்டன் மனித உரிமை அமைப்பு தகவல்!

இலங்கையில் தமிழர்கள் மீதான வன்கொடுமை தொடர்கிறது: பிரிட்டன் மனித உரிமை அமைப்பு தகவல்!

இலங்கையில் கடந்த 2009-ல் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீதான வன்கொடுமை இன்றளவும் தொடர்வதாக பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பு தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘ஃப்ரீடம் ஃப்ரம் டார்டர்’ (Freedom from Torture) என்ற அந்த அமைப்பானது வன்கொடுமைகளில் ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என தமிழக அரசு குறிப்பிட்டுச் சொல்லவில்லை: பொன்.ராதா கிருஷ்ணன்

முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என தமிழக அரசு குறிப்பிட்டுச் சொல்லவில்லை: பொன்.ராதா கிருஷ்ணன்

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாக தமிழக அரசின் மனுவில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அணையின் பாதுகாப்புக்கு எந்தெந்த அமைப்புகளால் எல்லாம் ஆபத்து உள்ளது என்ற பொதுவான அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழக அரசு குறிப்பிட்டு சொல்லியிருப்பதாக ...

மேலும் படிக்க »

விடுதலைப் புலிகள் மீது வீண் பழி சுமத்துகிறது அதிமுக அரசு: கருணாநிதி கண்டனம்!

விடுதலைப் புலிகள் மீது வீண் பழி சுமத்துகிறது அதிமுக அரசு: கருணாநிதி கண்டனம்!

முல்லைப்பெரியாறு அணைக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என தமிழக அரசு வீண் பழி சுமத்துகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ” முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டுமெனக் கோரி தமிழக அரசு உச்ச நீதி ...

மேலும் படிக்க »

விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் கட்டுப்படுத்தப்படும்: இலங்கை அமைச்சர் சமரவீரா

விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் கட்டுப்படுத்தப்படும்: இலங்கை அமைச்சர்  சமரவீரா

விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் கட்டுப்படுத்தப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார். சர்வதேச தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்க அரசு அண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் இன்னமும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு ...

மேலும் படிக்க »

போரின் இறுதிகட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் கனிமொழி பேசியது உண்மை: அனந்தி சசிதரன் திட்டவட்டம்!

போரின் இறுதிகட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் கனிமொழி பேசியது உண்மை: அனந்தி சசிதரன் திட்டவட்டம்!

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களுடன் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாக அந்நாட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இறுதிகட்ட போரின்போது நடேசன், புலித்தேவன், எ‌ழிலன் உள்ளிட்டவர்களுடன் கனிமொழி பேசியதாக கூறியுள்ளார். இதனை ...

மேலும் படிக்க »

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா எங்களுக்கு உதவியது: ரணில் விக்கிரமசிங்கே

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா எங்களுக்கு உதவியது:  ரணில் விக்கிரமசிங்கே

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ச அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கையில் கடந்த 2011-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த ...

மேலும் படிக்க »
Scroll To Top