Tag Archives: விடுதலை

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா விடுதலை: வீட்டு சிறைவாசம் முடிந்தது

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா விடுதலை: வீட்டு சிறைவாசம் முடிந்தது

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா விடுதலை ஆனார். அவரது 7 மாத கால வீட்டு சிறைவாசம் முடிவுக்கு வந்தது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 370 மற்றும் 35-ஏவை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு ...

மேலும் படிக்க »

பரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

பரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ...

மேலும் படிக்க »

இலங்கை அகதி விடுதலையை தமிழக அரசு 4 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இலங்கை அகதி விடுதலையை தமிழக அரசு 4 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இலங்கை அகதியின் விடுதலை குறித்து தமிழக அரசு 4 மாதத்தில் முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இலங்கை அகதியான விஜயன் கடந்த 1988-ம் ஆண்டு ஒரு வீட்டில் கொள்ளையடித்துவிட்டு தப்ப முயன்ற போது துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலி ஆனார்கள். இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றம் விஜயனுக்கு தூக்கு தண்டனை ...

மேலும் படிக்க »

விமானி அபிநந்தன் விடுதலை; போரைத் தடுத்த இஸ்லாமிய நாடுகள்;பொய்பிரச்சாரங்கள் ஓய்ந்தது

விமானி அபிநந்தன் விடுதலை; போரைத் தடுத்த இஸ்லாமிய நாடுகள்;பொய்பிரச்சாரங்கள் ஓய்ந்தது

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தபோதிலும், இதற்காக திரைமறைவில் ஏராளமான காய் நகர்த்தல்கள் நடந்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் பின்னணியில் இருந்து  பெரும் முயற்சி மேற்கொண்ட தகவல் வெளியாகியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற ...

மேலும் படிக்க »

பேரறிவாளனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவேன்

பேரறிவாளனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவேன்

ஜோலார்பேட்டை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு, 26 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை குயில்தாசன் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இவரது தந்தைக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் தாயார் அற்புதம்மாள் பரோல் விடுப்பு மேலும் ஒரு ...

மேலும் படிக்க »

புழல் சிறையில் இருந்து திருமுருகன் காந்தி உள்பட 4 பேரும் விடுதலை

புழல் சிறையில் இருந்து திருமுருகன் காந்தி உள்பட 4 பேரும் விடுதலை

சென்னை மெரினாவில் போலீசாரின் தடையை மீறி ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மே 17 இயக்க திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் ...

மேலும் படிக்க »

இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்: ஸ்காட்லாந்து முதல்வர்

இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்: ஸ்காட்லாந்து முதல்வர்

ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்காட்லாந்து விடுதலைக்கான இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர், நிக்கோலா ஸ்டர்ஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.   கிளாஸ்கோவில் நடைபெற்ற அவரது கட்சியான, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி மாநாட்டின் போது, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா அடுத்த வாரம் ...

மேலும் படிக்க »

எங்களது சுதந்திர தினத்தை காஷ்மீரின் விடுதலைக்காக நாங்கள் அர்ப்பணிக்கிறோம்; டெல்லியில் பாகிஸ்தான் தூதர்

எங்களது சுதந்திர தினத்தை காஷ்மீரின் விடுதலைக்காக நாங்கள் அர்ப்பணிக்கிறோம்; டெல்லியில் பாகிஸ்தான் தூதர்

பாகிஸ்தானின் 70-வது சுதந்திர தினத்தை அந்நாடு இன்று கொண்டாடி வருகிறது. அவ்வகையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தலைமை தூதர் அப்துல் பாசித் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்து அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றினார். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பரஸ்பர உறவுகள் பலப்படும் வகையில் இரு நாடுகளின் இறையாண்மையும் காக்கப்படும் ...

மேலும் படிக்க »

சுஷ்மா சுவராஜ் உடன் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்சாரி குடும்பத்தினர் சந்திப்பு

சுஷ்மா சுவராஜ் உடன் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்சாரி குடும்பத்தினர் சந்திப்பு

மும்பையை சேர்ந்த அமீது நெகால் அன்சாரி சமூக வலைதளத்தில் சந்தித்த காதலியை சந்திப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு சட்டவிரோதமாக ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானிற்குள் சென்றபோது கைது செய்யப்பட்டு பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். போலி பாகிஸ்தான் அடையாள அட்டை வைத்திருந்த குற்றத்திற்காக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அன்சாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

முன்கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 1991-இல் கைது செய்யப்பட்ட நளினிக்கு தூக்கு தண்டனையை 1999-இல் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்தது. இது 2000-இல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், ...

மேலும் படிக்க »
Scroll To Top