Tag Archives: விஜய் மல்லையா

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கம்!

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கம்!

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு 800 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் 84வது இடத்தில் இருந்த மல்லையா தனக்கு ...

மேலும் படிக்க »

யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக சட்டரீதியில் போராட்டம்: கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக சட்டரீதியில் போராட்டம்: கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முடிவுக்கு எதிராக சட்ட ரீதியில் தீவிரமாக போராடப்போவதாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடனை வேண்டுமென்றே திரும்பக் கட்டாமல் ஏமாற்றும் நிறுவனம் என கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸை யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மீதான அறிவிப்புக்கு தடை ...

மேலும் படிக்க »

வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர் பட்டயலில் விஜய் மல்லையா பெயர் சேர்ப்பு: யுனைடெட் வங்கி அறிவிப்பு!

வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர் பட்டயலில் விஜய் மல்லையா பெயர் சேர்ப்பு: யுனைடெட் வங்கி அறிவிப்பு!

கிங்பிஷர் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் விஜய் மல்லையா வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்த தவறியவர்கள் என பொதுத்துறை வங்கியான யுனைடெட் வங்கி அறிவித்துள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் 17 வங்கிகளின் கூட்டமைப்பிற்கு மொத்தம் 4022 கோடி கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதில் யுனைடெட் வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகை ...

மேலும் படிக்க »

மகளிர் தினத்தன்று விஜய் மல்லையாவை வறுத்தெடுத்த பெண் ஊழியர்கள்!

மகளிர் தினத்தன்று விஜய் மல்லையாவை வறுத்தெடுத்த பெண் ஊழியர்கள்!

கடந்த 18 மாதங்களாக தங்களுக்கு சம்பளமே வழங்கப்படாததால் கொந்தளித்து போயுள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் தங்கள் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்கு அதிருப்தி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர். உலகமே நேற்று மகளிர் தினத்தை கொண்டாடிய வேளையில் தாங்கள் மட்டும் எந்த அளவுக்கு மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாக ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

ஐ.பி.எல் சூதாட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சூதாட்டத்தில் கைதான நடிகர் வின்டு தாரா சிங் தெரிவித்துள்ளார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் நடிகர் வின்டு தாரா சிங். இவர் தற்போது ஜி நியூஸ் தொலைக்காட்சி நடத்திய ...

மேலும் படிக்க »
Scroll To Top