Tag Archives: விஜய் மல்லையா

விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட்: ஐதராபாத் கோர்ட் பிறப்பித்தது

விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட்: ஐதராபாத் கோர்ட் பிறப்பித்தது

அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்து ஆஜர்படுத்தும்படி ஜாமினில் வெளிவர முடியாத கைது உத்தரவை ஐதராபாத் கோர்ட் பிறப்பித்துள்ளது. பிரபல தொழில் கட்டமைப்பு நிறுவனம் தொடர்ந்த சுமார் எட்டரை கோடி ரூபாய் செக் மோசடி ...

மேலும் படிக்க »

வெளிநாடு தப்பிச் செல்லவில்லை: விஜய் மல்லையா விளக்கம்!

வெளிநாடு தப்பிச் செல்லவில்லை: விஜய் மல்லையா விளக்கம்!

ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனில் இருந்து தப்புவதற்காக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவில்லை என தொழிலதிபர் விஜய் மல்லையா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,‌ தொழில் ரீதியாகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தலைமறைமாக இருப்பதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்று ‌தெரிவித்துள்ள விஜய் மல்லையா, இந்த விவகாரத்தில் ஊடகங்கள் திரித்து செய்தி ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையா மோசடி பற்றி பேச அனுமதி மறுப்பு: பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

விஜய் மல்லையா மோசடி பற்றி பேச அனுமதி மறுப்பு: பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

தொழில் அதிபர் விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். அவர் கடந்த 2–ந்தேதியே நாட்டை விட்டு சென்று விட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையின் போது மத்திய அரசு தெரிவித்தது. அவர் லண்டனில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மல்லையா விவகாரத்தை டெல்லி மேல்சபையில் காங்கிரஸ் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவை அழைத்துவர அரசு முன்னுரிமை: அட்டர்னி ஜெனரல் தகவல்

விஜய் மல்லையாவை அழைத்துவர அரசு முன்னுரிமை: அட்டர்னி ஜெனரல் தகவல்

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையாவை திரும்ப அழைத்து வருவதற்கு அரசு முன்னுரிமை தரும் என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விஜய் மல்லையாவை இந்தியா வருமாறு கேட்டுக்கொள்வோம் என்றும் அவர் வராவிட்டால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்றும் ரோகத்கி கூறினார். இதனா‌ல் மல்லையா ...

மேலும் படிக்க »

7 ஆயிரம் கோடி வங்கிக் கடன்: விஜய் மல்லையா வெளிநாடு தப்பி ஓட்டம்!

7 ஆயிரம் கோடி வங்கிக் கடன்: விஜய் மல்லையா வெளிநாடு தப்பி ஓட்டம்!

விஜய் மல்லையா இந்தியாவில்  இல்லை என்றும்,  கடந்த மார்ச் 2-ம் தேதியன்றே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மத்திய அரசு,  உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டை விட்டு தப்பியுள்ள விஜய் மல்லையா,  ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல், இந்தியாவின் 17 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளார். கடன் வழங்கிய வங்கிகள் ...

மேலும் படிக்க »

வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரிய வழக்கு: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரிய வழக்கு: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வெளிநாடு செல்ல தடைவிதிக்கக் கோரிய வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கிகளில் வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வழிகாட்டுதல் கோரி, எஸ்.பி.ஐ. தலைமையிலான பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு ...

மேலும் படிக்க »

தொழிலதிபர் விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு

தொழிலதிபர் விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு

யு.பி. குழுமத்தின்கீழ் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங்ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வருகிறார். இதில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.6,900 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது. நீண்ட ...

மேலும் படிக்க »

வாராக்கடன் அளவு 6.03 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடனை திரும்பப் பெற வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம்: அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

வாராக்கடன் அளவு 6.03 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடனை திரும்பப் பெற வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம்: அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வங்கிகளில் கடன் பெற்று அதை திரும்பி செலுத்துவதற்கு போதிய நிதி ஆதாரம் இருந்தும் வேண்டுமென்றே சில நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் செலுத்தாமல் (wilful defaulters) உள்ளனர். இத்தகை யோரிடமிருந்து கடனைத் திரும்பப் பெறுவதற்கு வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும் என்று மத்திய நிதி ...

மேலும் படிக்க »

தெரிவிக்கப்பட்ட நோக்கத்துக்காக பணத்தை பயன்படுத்தாமல் வங்கிகளில் பெற்ற ரூ.4,000 கோடி கடனை முறைகேடாகப் பயன்படுத்திய விஜய் மல்லையா

தெரிவிக்கப்பட்ட நோக்கத்துக்காக பணத்தை பயன்படுத்தாமல் வங்கிகளில் பெற்ற ரூ.4,000 கோடி கடனை முறைகேடாகப் பயன்படுத்திய விஜய் மல்லையா

ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் தான் பெற்ற ரூ.4,000 கோடி கடனை, அந்தக் கடன் பெறப்பட்டதற்கான நோக்கத்துக்குப் பயன்படுத்தாமல் வரிச் சலுகையுடைய நாடுகளில் வேறு பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டதாக யுனைடெட் புருவெரீஸ் (யுபி) குழுமத் தலைவரும், கிங்பிஷர் மதுபான ஆலை அதிபருமான விஜய் மல்லையா மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. விஜய் மல்லையாவுக்குச் ...

மேலும் படிக்க »

ரூ.900 கோடி வங்கிக்கடன் முறைகேடு; தொழிலதிபர் விஜய் மல்லையா வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை

ரூ.900 கோடி வங்கிக்கடன் முறைகேடு; தொழிலதிபர் விஜய் மல்லையா வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் விஜய் மல்லையா ரூ.900 கோடி அளவிற்கு வங்கி கடன் மோசடி செய்திருப்பதாக சிபிஐ இன்று சென்னை, கோவா, பெங்களூரு உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள அவரது வீடு மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தியது. தொழிலதிபர் விஜய் மல்லையா பல வங்கிகளில் அளவுக்கு அதிகமான கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ...

மேலும் படிக்க »
Scroll To Top