Tag Archives: விஜய் மல்லையா

விஜய் மல்லையா, லலித் மோடியை வெளிநாட்டில் விட்டு வைத்திருப்பது ஏன்?- மோடிக்கு ராகுல் கேள்வி

விஜய் மல்லையா, லலித் மோடியை வெளிநாட்டில் விட்டு வைத்திருப்பது ஏன்?- மோடிக்கு  ராகுல் கேள்வி

வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். பிறகு, மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையாவும், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியும் இன்னும் வெளிநாட்டில் இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். அசாமில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ...

மேலும் படிக்க »

கடன் பெற்று திரும்பச் செலுத்தாத நிறுவனங்களுக்கு தொழிலதிபர்களின் சொத்துகளை முடக்கலாம்; நிதி அமைச்சகம்

கடன் பெற்று திரும்பச் செலுத்தாத நிறுவனங்களுக்கு தொழிலதிபர்களின் சொத்துகளை முடக்கலாம்; நிதி அமைச்சகம்

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாத நிறுவனங்களுக்கு சொந்த ஜாமீன் அளித்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை வசூலிக்க வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நிறுவனம் நஷ்டத்தில் செயல் பட்டு மூடப்பட்டிருந்தால், அந்நிறு வனங்களின் உரிமையாளர்கள் வழங்கிய சொந்த ஜாமீன் அடிப் படையில் கடனை அவர்களிட மிருந்து வசூலிக்குமாறு நிதி அமைச்சகம் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு நேற்று ...

மேலும் படிக்க »

விஜய்மல்லையா 2–ந் தேதி ஆஜராக மீண்டும் சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை

விஜய்மல்லையா 2–ந் தேதி ஆஜராக மீண்டும் சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை

தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகளில் ரூ. 9,000 கோடி வரை கடன் வாங்கினார். விமான நிறுவனம் கடுமையான நஷ்டத்துக்கு ஆளானதால் அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக கோர்ட்டு மூலம் வங்கிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் கருப்பு பண விவகாரம் மற்றும் ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் வசூலிக்கப்படும்: அருண்ஜெட்லி திட்டவட்டம்

விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் வசூலிக்கப்படும்: அருண்ஜெட்லி திட்டவட்டம்

விஜய் மல்லையா எந்த விதத்தில் சட்டமீறலில் ஈடுபட்டிருந்தாலும், அவர் மீது அரசு அமைப்புகள் ‌கடுமையான நடவடிக்கை ‌எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில்‌ செய்தியாளர்களி‌டம் பேசிய அவர், மல்லையா விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அவருக்குக் கொடுத்த கடன் அனைத்தையும் வங்கிகள் வசூலிக்கும் என்றும் தெரிவித்தார். இப்போதைய சர்வதேச பொருளதார ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் அலுவலத்தை வாங்க யாரும் முன்வரவில்லை: பாரத ஸ்டேட் வங்கியின்‌ ஏல முயற்சி தோல்வி

விஜய் மல்லையாவின் அலுவலத்தை வாங்க யாரும் முன்வரவில்லை: பாரத ஸ்டேட் வங்கியின்‌ ஏல முயற்சி தோல்வி

விஜய் மல்லையாவின் அலுவலகத்தை விலைக்கு வாங்க யாரும் முன் வராததை அடுத்து ஏலம் தோல்வி அடைந்தது. மும்பை விலே பார்லே பகுதியில் அமைந்துள்ள மல்லையாவின் ‌கிங்ஃபிஷர் ஹவுஸ் ஏலம் இன்று காலை நடைபெற்றது. மின்னணு முறையில் நடந்த இந்த ஏலத்தில், ஒருவர் கூட அந்தக் கட்டடத்தை வாங்க முன்வரவில்லை. அலுவலகத்தின் தொடக்க விலை 150 கோடி ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் ரூ. 150 கோடி மதிப்புள்ள கிங்பிஷர் வீடு இன்று ஏலம் விடப்படுகிறது

விஜய் மல்லையாவின் ரூ. 150 கோடி மதிப்புள்ள  கிங்பிஷர் வீடு இன்று ஏலம் விடப்படுகிறது

கடனை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மும்பை கிங்பிஷர் வீட்டை எஸ்.பி.ஐ. இன்று ஏலம் விடுகிறது. வீட்டின் ஆரம்ப மதிப்பு ரூ. 150 கோடி ஆகும். பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது மோசடி ...

மேலும் படிக்க »

மல்லையா விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமியிடம் விசாரிக்க வேண்டும்; காங்கிரஸ்

மல்லையா விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமியிடம் விசாரிக்க வேண்டும்; காங்கிரஸ்

தொழிலதிபர் விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மல்லையாவுக்கும், சுப்பிரமணியன் சுவாமிக்கும் மிகவும் நெருங்கிய தொடர்புள்ளது. சுவாமியின் ஜனதா கட்சியில் 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையா, லலித் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும்: மாநிலங்களவையில் காங்கிரஸ் கடும் அமளி

விஜய் மல்லையா, லலித் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும்: மாநிலங்களவையில் காங்கிரஸ் கடும் அமளி

வங்கிகளில் பெற்ற 9000 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் வெளிநாடு சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவுடன், முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியையும் இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என மாநிலங்களவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர். மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி இப்பிரச்சினையை எழுப்பினார். விஜய் மல்லையா ...

மேலும் படிக்க »

காசோலை மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது பிடிவாரன்ட்

காசோலை மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது பிடிவாரன்ட்

காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் ஜி.எம்.ஆர். சர்வதேச விமான நிலையத்தில் விஜய் மல்லையா அளித்த ரூ.50 லட்சத்துக்கான காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதுதொடர்பாக விமான நிலைய நிர்வாகம் சார்பில் ஹைதராபாத் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு ...

மேலும் படிக்க »

இந்தியா வர தற்போது வாய்ப்பு இல்லை: விஜய் மல்லையா

இந்தியா வர தற்போது வாய்ப்பு இல்லை:  விஜய் மல்லையா

இந்தியாவில் எனக்கு எதிரான சூழல் நிலவுவதால், தற்போதைக்கு வர வாய்ப்பு இல்லை என்று வங்கிக் கடன் மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா கூறி உள்ளார். பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா கிங் ஃபிஷர், யுனைடெட் ப்ரூ வரீஸ் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தத்  தொழில் நிறுவனங்களுக்காக அவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top