Tag Archives: விஜய் மல்லையா

விஜய் மல்லையாவின் மாநிலங்களவை எம்.பி. பதவியை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

விஜய் மல்லையாவின் மாநிலங்களவை எம்.பி. பதவியை  நீக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர மத்திய அரசு தீவிரம்; பாஸ்போர்ட் முடக்கம்?

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர மத்திய அரசு தீவிரம்; பாஸ்போர்ட் முடக்கம்?

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு அவரது பாஸ்போர்ட்டை முடக்கி உத்தரவிட்டது. முன்னதாக அமலாக்கப் பிரிவினர் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக முடக்கிய மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது, தங்களது விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு மல்லையா அளித்த ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் ரத்து: வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை!

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் ரத்து: வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை!

விஜய் மல்லையாதொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதை டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார். அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று மல்லையாவின் பாஸ்போர்ட் சில தினங்களுக்கு முன்பு முடக்கி வைக்கப்பட்டதாக கூறிய அவர், அதுதொடர்பாக மல்லையாவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் அளித்துள்ள ...

மேலும் படிக்க »

என்னுடைய வெளிநாட்டு சொத்து விபரங்களை கேட்க வங்கிகளுக்கு உரிமை கிடையாது; விஜய் மல்லையா

என்னுடைய வெளிநாட்டு சொத்து விபரங்களை கேட்க வங்கிகளுக்கு உரிமை கிடையாது; விஜய் மல்லையா

வெளிநாடுகளில் எனக்கு உள்ள சொத்து விபரங்களை கேட்க வங்கிகளுக்கு உரிமை கிடையாது என்று தொழில் அதிபர் விஜய் மல்லையா கூறிஉள்ளார். என்னை போன்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடைய வெளிநாட்டு சொத்து விபரங்களை தெரிவிக்கவேண்டிய கட்டாயம் கிடையாது என்று மல்லையா தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மல்லையா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 41 ...

மேலும் படிக்க »

காசோலை மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளியாக அறிவிப்பு

காசோலை மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளியாக அறிவிப்பு

காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை குற்றவாளி என ஹைதராபாத் நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தை நிர்வகித்து வந்த ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு கிங்ஃபிஷர் நிறுவனம் ரூ.8 கோடி கடன்தொகை வழங்க வேண்டி இருந்தது. இதையடுத்து, முதல்கட்டமாக ரூ.50 லட்சத்துக்கான காசோலையை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு கிங்ஃபிஷர் வழங்கியது. ஆனால், ...

மேலும் படிக்க »

கடன்களை திரும்பப் பெறுவதை மட்டுமே யோசிக்க வேண்டும்: ரகுராம் ராஜன்

கடன்களை திரும்பப் பெறுவதை மட்டுமே யோசிக்க வேண்டும்: ரகுராம் ராஜன்

வாராக்கடன்களை எந்த வழியில் திரும்பப் பெறுவது என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும். அறநெறிகளுடன் ஒப்பிடத் தேவையில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.9,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு சென்றுள்ளது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடனைத் ...

மேலும் படிக்க »

மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: மும்பை அமலாக்கத்துறை நீதிமன்றம் உத்தரவு

மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: மும்பை அமலாக்கத்துறை நீதிமன்றம் உத்தரவு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகள் உள்பட 18 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 2–ந்தேதி அவர் இங்கிலாந்துக்கு சென்று விட்டார். ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையா விவகாரத்தில் வங்கிகள் நஷ்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்: அசோசேம்

விஜய் மல்லையா விவகாரத்தில் வங்கிகள் நஷ்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்: அசோசேம்

விஜய் மல்லையா வங்கிகளுக்கு 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பாக்கி செலுத்த வேண்டிய சூழலில், 4,000 கோடி ரூபாயை கொடுக்க முன்வந்தார். ஆனால் வங்கிகள் இதனை ஏற்க மறுத்தன. இந்த சூழ்நிலையில் வங்கிகள் திறந்த மனதுடன் விஜய் மல்லையா விடம் பேசி தங்களது நஷ்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழில்துறை அமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது. ...

மேலும் படிக்க »

அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராக மே மாதம்வரை தவணை கேட்கும் விஜய் மல்லையா

அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராக மே மாதம்வரை தவணை கேட்கும் விஜய் மல்லையா

அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்து ஆஜர்படுத்தும்படி ஜாமினில் வெளிவர முடியாத கைது உத்தரவை ஐதராபாத் கோர்ட் கடந்த மாதம் 13-ம் தேதி பிறப்பித்தது. பிரபல தொழில் கட்டமைப்பு நிறுவனம் தொடர்ந்த சுமார் எட்டரை ...

மேலும் படிக்க »

சொத்து விவரங்களை ஏப்ரல் 21-க்குள் வெளியிட வேண்டும்: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சொத்து விவரங்களை ஏப்ரல் 21-க்குள் வெளியிட வேண்டும்: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

விஜய் மல்லையாவிடம் இருந்து கடன்தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக அவருக்கு கடன் அளித்த அனைத்து வங்கிகளும் ஒன்றாக சேர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. கடன்தொகையை செலுத்த முடியாமல் இருக்கும் விஜய் மல்லையா சார்பில் கடந்த மார்ச் 30-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ...

மேலும் படிக்க »
Scroll To Top