Tag Archives: விஜய் மல்லையா

தேடப்படும் குற்றவாளி மல்லையா :நீதிமன்றம் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளி மல்லையா :நீதிமன்றம் அறிவிப்பு

  தொழிலதிபர் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, விஜய் மல்லையாவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.900 கோடியை கடனாக வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், விஜய் மல்லையாவுக்கு எதிராக சட்டவிரோத ...

மேலும் படிக்க »

இவர் செய்ததெல்லாம் சரி; சொத்துக்களை முடக்கியதுதான் முறையற்றது

இவர் செய்ததெல்லாம் சரி; சொத்துக்களை முடக்கியதுதான் முறையற்றது

இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி அளவுக்கு கடன்பெற்றுவிட்டு, அதனை திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது சொத்துகளை முடக்கியது முறையற்றது என்று கூறியுள்ளார். “எனக்குச் சொந்தமான ரூ.1,411 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியதில், எவ்வித சட்ட ரீதியிலான அடிப்படை ஆதாரமும் இல்லை; அரசின் அனைத்து விசாரணை ...

மேலும் படிக்க »

மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.1,411 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை சனிக்கிழமை முடக்கியது. ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.900 கோடி கடன் வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாதது தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுகுறித்து மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையா கைது விவகாரம்: அமலாக்கத்துறையிடம் சர்வதேச போலீஸ் கூடுதல் ஆதாரங்களை கேட்கிறது

விஜய் மல்லையா கைது விவகாரம்: அமலாக்கத்துறையிடம் சர்வதேச போலீஸ் கூடுதல் ஆதாரங்களை கேட்கிறது

தொழில் அதிபர் விஜய் மல்லையாவை கைது செய்யும் விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை அளிக்கும்படி அமலாக்கத்துறையை சர்வதேச போலீஸ் கேட்டுக்கொண்டு உள்ளது. பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திரும்பச் செலுத்தவில்லை. இது தவிர அவர் இந்திய தொழில் வளர்ச்சி ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் : மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கம்

விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் : மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கம்

ரூ.9,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் அளித்ததாகக் கூறி, உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மன்மோகன் சிங்கின் இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பிலிபித் மாவட்டம், பில்சந்தா காவல் நிலைய வரம்புக்குள்பட்ட கஜூரியா நவிராம் கிராமத்தில் வசிக்கும் மன்மோகன் ...

மேலும் படிக்க »

பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் பங்களா

பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் பங்களா

தங்களிடமிருந்து பெற்ற கடன் தொகைகளை வசூல் செய்யும் வகையில் கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவாவில் உள்ள அவரது பங்களாவை பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.9,600 கோடி கடன் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக விஜய் மல்லையா மீது உச்ச ...

மேலும் படிக்க »

விவசாயிகள் தற்கொலையை பிரதமர் மோடி தடுக்கத் தவறிவிட்டார்: தேவ கவுடா குற்றச்சாட்டு

விவசாயிகள் தற்கொலையை பிரதமர் மோடி தடுக்கத் தவறிவிட்டார்: தேவ கவுடா குற்றச்சாட்டு

விவசாயிகள் தற்கொலையை பிரதமர் மோடி தடுக்கத் தவறிவிட்டார் என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி. தேவ கவுடா குற்றம் சாட்டினார். கேரளாவில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்திருந்த தேவகவுடா, திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்காக மோடியின் அரசு எடுத்த நடவடிக்கைகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. விவசாயிகள் தற்கொலையை தடுக்க ...

மேலும் படிக்க »

மல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள்

மல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள்

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறைக்கு மத்திய அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படுவதன் மூலம் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வழி ஏற்படும். முன்னதாக வங்கிக் கடன் ஏய்ப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக மல்லையாவை தாயகத்துக்கு திருப்பி அனுப்பவேண்டும் ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயார் : இங்கிலாந்து

விஜய் மல்லையாவை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயார் : இங்கிலாந்து

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது என இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. ஆனால் மல்லையாவிற்கு எதிராக குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்தியாவிடம் அவரை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயாராக உள்ளதாக ...

மேலும் படிக்க »

லண்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்: விஜய் மல்லையா

லண்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்: விஜய் மல்லையா

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு சென்றுவிட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் ...

மேலும் படிக்க »
Scroll To Top