Tag Archives: விஜய் மல்லையா

மல்லையா உட்பட 19 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

மல்லையா உட்பட 19 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இதைத் தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்: இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு

விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்: இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு

லண்டன், இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். தற்போது இங்கிலாந்திலேயே வசித்து வருகிறார். ...

மேலும் படிக்க »

தன் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, ஆதாரமற்றவை – விஜய் மல்லையா

தன் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, ஆதாரமற்றவை – விஜய் மல்லையா

லண்டன், இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். தப்பி ஓடி வந்துள்ள விஜய் ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய எஸ்பிஐ-க்கு துப்புரவுத் தொழிலாளி கடிதம்

விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய எஸ்பிஐ-க்கு துப்புரவுத் தொழிலாளி கடிதம்

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய வேண்டுமென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, விஜய் மல்லையா உள்பட பலர் நீண்டகாலமாக செலுத்தாமல் இருந்த ரூ.7,000 கோடி கடன் தொகையை வங்கிப் பதிவேடுகளில் இருந்து எஸ்பிஐ ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துகளும் அமலாக்கப்பிரிவு பறிமுதல்

விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துகளும் அமலாக்கப்பிரிவு பறிமுதல்

டெல்லி நீதிமன்றத்தில் தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ் விடுக்கும் பணிகளை அமலாக்கப்பிரிவு தொடங்கியுள்ளது. வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் ரூ. 8,041 கோடி மதிப்புள்ள சொத்துகளை இதுவரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு திரும்பி வர முடியாது: விஜய் மல்லையா கோர்ட்டில் தகவல்!

இந்தியாவுக்கு திரும்பி வர முடியாது: விஜய் மல்லையா கோர்ட்டில்  தகவல்!

அந்நிய செலவாணி  முறைகேடு வழக்கில் ஆஜர் ஆவதற்காக இந்தியாவுக்கு திரும்ப முடியாது என்று பிரபல தொழிலதிபர் மல்லையா கோர்ட்டில் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் அந்நிய செலவாணி முறைகேடு வழக்கில் விஜய் மல்லையா இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம்  மல்லையாவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி மல்லையாவின் ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் ரூ.700 கோடி சொத்துகள் விரைவில் ஏலம்

விஜய் மல்லையாவின் ரூ.700 கோடி சொத்துகள் விரைவில் ஏலம்

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்துகள் இம்மாதம் ஏலம் விடப்படுகின்றன. பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் பெற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். அதனால், இந்தியாவில் அவருக்கு சொந்தமான சொத்துகளை ஏலம் விட்டு கடனை மீட்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், ஏலத்தில் ...

மேலும் படிக்க »

செக் மோசடி வழக்குகளில் ஆஜராக உத்தரவு: விஜய் மல்லையாவின் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

செக் மோசடி வழக்குகளில் ஆஜராக உத்தரவு: விஜய் மல்லையாவின் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு சென்று விட்டார். அவர் லண்டனில் குடியேறி உள்ளார். அவருக்கு எதிரான கடன் மோசடி வழக்குகளை சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகின்றன. விஜய் மல்லையா ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று ...

மேலும் படிக்க »

சொத்து விவரங்களை ஒப்படைக்கவில்லை – விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

சொத்து விவரங்களை ஒப்படைக்கவில்லை – விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பாரத் வங்கி உள்பட பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கினார். அவர் கடன்களை செலுத்தாததால் வங்கிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழககு தொடர்ந்தன. லண்டனில் இருக்கும் விஜய் மல்லையா வழக்கு விசாரணைக்கு ஆஜராக வில்லை. மேலும் அமலாக்க பிரிவு அவருக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பி ...

மேலும் படிக்க »

தேடப்படும் குற்றவாளி மல்லையா :நீதிமன்றம் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளி மல்லையா :நீதிமன்றம் அறிவிப்பு

  தொழிலதிபர் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, விஜய் மல்லையாவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.900 கோடியை கடனாக வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், விஜய் மல்லையாவுக்கு எதிராக சட்டவிரோத ...

மேலும் படிக்க »
Scroll To Top