Tag Archives: விஜய் சேதுபதி

இயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து

இயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து

விஜய் சேதுபதியை நடிப்பில் `சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி, இதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து `காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராக பிரபலமானவர் நலன் குமாரசாமி. `பீட்சா’, `சூது கவ்வும்’, `ஜிகர்தண்டா’, `எனக்குள் ஒருவன்’, `கட்டப்பாவ காணோம்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் ...

மேலும் படிக்க »

விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம்

விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம்

விஜய் சேதுபதி தற்போது, `சூப்பர் டீலக்ஸ்’, `96′, `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் `சீதக்காதி’, `சயீ ரா நரசிம்ம ரெட்டி’, `மா மனிதன்’, `ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் `ஜுங்கா’ படத்தை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ...

மேலும் படிக்க »

தமிழகத்தை நசுக்கும் இந்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி

தமிழகத்தை நசுக்கும் இந்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “கருப்பன்”.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார் இப்படத்தை பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார். கருப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதியிடம் படம் குறித்து பல கேள்விகள் கேட்டாகப்பட்டது, அதில் நீட் பிரச்னை மற்றும் பல திட்டங்களால் தமிழகத்தை இந்திய அரசு நசுக்கி வருகிறது, ...

மேலும் படிக்க »

விஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை: ரம்யா நம்பீசன்

விஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை: ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, ‘சத்யா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ‘குருஷேத்ரா’ என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். இவர் 2005 ஆண்டு தமிழ் திரைப்படங்களில் அறிமுகமானார், அதை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும், அவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமாகிய படங்கள் என்றால் ‘பீட்சா’ மற்றும் ‘சேதுபதி’. ...

மேலும் படிக்க »

”ஜல்லிக்கட்டு” வீரராக விஜய் சேதுபதி

”ஜல்லிக்கட்டு” வீரராக விஜய் சேதுபதி

`விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து இருக்கும் படம் ‘கருப்பன்’. அவருக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். இவர், மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். ‘கருப்பன்’ படத்தின் இயக்குனர் ஆர்.பன்னீர் செல்வம் படத்தை பற்றி கூறுகையில்:– ‘‘கருப்பன் என்பது படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர். இதில், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு ...

மேலும் படிக்க »

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் “ஜூங்க” படத்தை தயாரிக்கும் விஜய் சேதுபதி

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் “ஜூங்க” படத்தை தயாரிக்கும் விஜய் சேதுபதி

விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மற்றுமொரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், அவரை சந்தித்து கதையை சொல்லத்தொடங்கினேன். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்கு ...

மேலும் படிக்க »

சினிமாவை விட அரசியல் நிறைய தெரியனும்: விஜய் சேதுபதி

சினிமாவை விட அரசியல் நிறைய தெரியனும்: விஜய் சேதுபதி

சென்னையில் நடைபெற்ற அனிதா நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:- கல்வி மிகவும் அடிப்படை தேவை. அதற்காக ஒரு உயிரை இழந்துவிட்டு வருத்தப்படுகிறோம். சரி செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இதுவே ரொம்ப அசிங்கமாக இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி, ரொம்ப காலமாக நம் மீது ஒரு அரசியல் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. நம்மை ஜாதிவாரியாக ...

மேலும் படிக்க »

ஊர் வாயை யாராலும் மூட முடியாது: விமர்சனங்கள் பற்றி விஜய் சேதுபதி

ஊர் வாயை யாராலும் மூட முடியாது: விமர்சனங்கள் பற்றி விஜய் சேதுபதி

‘விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே `புரியாத புதிர்’ இன்று ரிலீசாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கருப்பன்’. இதில் இவருக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் ...

மேலும் படிக்க »

உதயநிதி – விஜய் சேதுபதி இணையும் `இப்படை வெல்லும்’

உதயநிதி – விஜய் சேதுபதி இணையும்  `இப்படை வெல்லும்’

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இப்படை வெல்லும்’. கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறார் என்று சினிமாவில் ...

மேலும் படிக்க »

விஜய் சேதுபதியின் அடுத்த கேங்ஸ்டர் திரைப்படம்

விஜய் சேதுபதியின் அடுத்த கேங்ஸ்டர் திரைப்படம்

தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பின்முலம் தனக்கென தனி ஸ்டைலை பின்பற்றி அதில் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. தனது ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது, `அநீதிக்கதைகள்’, `96′ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, `சீதக்காதி’, `சயீ ...

மேலும் படிக்க »
Scroll To Top