Tag Archives: விஜயவாடா

சிந்து எங்களின் மகள் என்று சந்திரபாபு நாயுடு பெருமிதம்

சிந்து எங்களின் மகள் என்று சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய 21 வயதான பி.வி.சிந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கிறார். அவருக்கும், பயிற்சியாளர் கோபிசந்துக்கும் தெலுங்கானா மாநில அரசு சார்பில் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் ...

மேலும் படிக்க »

பெற்றோர்கள், குழந்தைகளை அதிகம் பெற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு பேச்சு

பெற்றோர்கள், குழந்தைகளை அதிகம் பெற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு பேச்சு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் குழந்தைகளுக்கான சத்துணவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதில் குறைபாடுகள் உள்ளன. ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பெற்றோருக்கு குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது பற்றி தெரியவில்லை. இதனால் சத்துணவு குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதுபற்றி விழிப்புணர்வு ...

மேலும் படிக்க »

மோடி கொடும்பாவி எரிக்க முயன்ற மாணவர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய பா.ஜனதா தொண்டர்கள்

மோடி கொடும்பாவி எரிக்க முயன்ற மாணவர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய பா.ஜனதா தொண்டர்கள்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநிலத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விஜயவாடாவில் மாணவர் அமைப்பினர் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பா.ஜனதா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதில் 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கையில் கருப்பு கொடி ஏந்தி வந்த அவர்கள் பிரதமர் மோடி கொடும்பாவியை ...

மேலும் படிக்க »

ஆந்திர தலைநகருக்கு பிரதமர் இன்று அடிக்கல் உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்பு

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக உருவாக உள்ள அமராவதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் உள்நாட்டு முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்தும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகராக, விஜயவாடா- குண்டூர் இடையே கிருஷ்ணா நதிக்கரை ஓரம் சர்வதேச தரத்தில் ...

மேலும் படிக்க »

ஜூன் மாதம் முதல் ஆந்திரா தலைநகர் விஜயவாடாவில் செயல்படும்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

ஜூன் மாதம் முதல் ஆந்திரா தலைநகர் விஜயவாடாவில் செயல்படும்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

ஆந்திர சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி நடந்த தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:– ஆந்திர புதிய தலைநகர் விஜயவாடா–குண்டூர் இடையே அமைக்கப்படும். இதற்காக நிலம் கையகப்படுத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் தலைநகருக்கு தேவையான நிலத்தை சேகரித்து ...

மேலும் படிக்க »

ஆந்திராவின் தற்காலிக தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திராவின் தற்காலிக தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிந்ததை தொடர்ந்து தெலுங்கானா, ஆந்திரா ஆகிய 2 மாநிலங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் பொது தலைநகரமாக இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் பல பிரச்சினைகள் தலைதூக்கி வருவதால் ஆந்திராவுக்கு விரைவில் புதிய தலைநகரை அமைக்க ஆந்திரா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே புதிய தலைநகருக்கான இடத்தை தேர்வு ...

மேலும் படிக்க »
Scroll To Top