Tag Archives: விஜயகாந்த்

அரசுக்கு வெட்கமாக இல்லையா? விஜயகாந்தி கேள்வி

அரசுக்கு வெட்கமாக இல்லையா?  விஜயகாந்தி  கேள்வி

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த கூடுதல் தொகையை கடந்த 4 ஆண்டுகளாக வழங்காத கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்தும், விவசாயிகளின் நலன் காக்க இதுவரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான ...

மேலும் படிக்க »

ஆட்சியை காப்பாற்றுவதில் மட்டுமே அதிமுகவினர் கவனமாக இருக்கிறார்கள் : விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஆட்சியை காப்பாற்றுவதில் மட்டுமே அதிமுகவினர் கவனமாக  இருக்கிறார்கள் : விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனைகள, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளுதல், வீடுகளில் மழைநீர் தேங்குவதை தடுத்தல், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், பராமரிப்பு ...

மேலும் படிக்க »

பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க கதிராமங்கலத்திற்கு வரவில்லை: விஜயகாந்த்

பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க கதிராமங்கலத்திற்கு வரவில்லை: விஜயகாந்த்

  பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக நான் கதிராமங்கலம் வரவில்லை என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.   கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்களைச் சந்தித்த அவர் இவ்வாறு பேசினார். போராட்டக் காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய அவர், ”கதிராமங்கலத்தில் மக்களுக்குத் தெரியாமலே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் ...

மேலும் படிக்க »

விஜயகாந்த் பற்றி விமர்சிக்கவில்லை: பிரேமலதாவுக்கு வைகோ பதில்

விஜயகாந்த் பற்றி விமர்சிக்கவில்லை: பிரேமலதாவுக்கு வைகோ பதில்

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தாக்கி பதில் அளித்தார். அவர் கூறுகையில், ‘தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேருவதற்கு வைகோதான் வந்தார். ஆனால் இப்போது அவர் எங்களை விமர்சனம் செய்கிறார். அவர் மிகுந்த உணர்ச்சி வசப்படுபவர். தினமும் ஒரு கருத்தை சொல்வார்’ என்றார். பிரேமலதாவின் இந்த கருத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ...

மேலும் படிக்க »

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதா தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்- விஜயகாந்த் கோரிக்கை

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதா தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்- விஜயகாந்த் கோரிக்கை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மனிதராக பிறந்த அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போவதும், பின் குணமடைவதும் இயற்கையான ஒன்று. எனவே, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் கருத்தில் கொண்டு உரிய அறிவிப்பை இந்த அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். லண்டனில் இருந்து வந்த டாக்டர் ...

மேலும் படிக்க »

பாலாற்றுத் தடுப்பணை விவகாரத்தில் ஆந்திர அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துக: விஜயகாந்த்

பாலாற்றுத் தடுப்பணை விவகாரத்தில் ஆந்திர அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துக: விஜயகாந்த்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை உயர்த்தும் ஆந்திர அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக கருதப்படும் பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் பெரும்பள்ளம் என்ற பகுதியில் ஏற்கெனவே உள்ள தடுப்பணையின் உயரத்தை இன்னும் உயர்த்தும் ஆந்திர ...

மேலும் படிக்க »

‘பீனிக்ஸ்’ பறவை போல தே.மு.தி.க. உயிர்த்தெழுந்து வரும்; விஜயகாந்த் பேச்சு

‘பீனிக்ஸ்’ பறவை போல தே.மு.தி.க. உயிர்த்தெழுந்து வரும்; விஜயகாந்த் பேச்சு

‘பீனிக்ஸ்’ பறவை போல தே.மு.தி.க. உயிர்த்தெழுந்து வரும் என்று, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தே.மு.தி.க.வுக்கு தற்போது தோல்வி ஏற்பட்டிருப்பதாக பேசுகிறார்கள். அது குறித்து நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் சாம்பலில் இருந்து ...

மேலும் படிக்க »

திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் போட்டியா?

திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் போட்டியா?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சீனிவேல், மாரடைப்பு காரணமாக கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்தார். இதனால், அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட ...

மேலும் படிக்க »

54 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏன்?

54 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏன்?

தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால பணிகள் குறித்து திட்டமிடவும் தேமுதிக மாவட்டச் செயலாளர் கள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. தேமுதிகவுக்கு அமைப்பு ரீதியாக உள்ள 59 மாவட்டச் செயலாளர்களில், ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் கடந்த 2 தினங்களாக 40 பேரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. மீதமுள்ள மாவட்டச் ...

மேலும் படிக்க »

தேர்தலில் தோல்வி: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

தேர்தலில் தோல்வி: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

சட்டசபை தேர்தல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த மக்கள்நல கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அக்கட்சி 104 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வியை தழுவியதோடு டெபாசிட்டையும் இழந்தார் சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த தே.மு.தி.க அடுத்தகட்ட நிலை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top