Tag Archives: விஜயகலா மகேஸ்வரன்

புலிகளுக்கு ஆதரவான இலங்கை அமைச்சரின் பேச்சு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதில்லை

புலிகளுக்கு ஆதரவான இலங்கை அமைச்சரின் பேச்சு  அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதில்லை

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், புலிகள் அமைப்பு தொடர்பாகத் தெரிவித்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதொரு விடயமல்ல என்று, இலங்கையின் அரசியல் ஆய்வாளரும், சட்டமாணியுமான வை.எல்.எஸ். ஹமீத் பத்திரிக்கைக்கு தெரிவித்தார். “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் உருவாக வேண்டும்” என்று, சர்ச்சைக்குரிய கருத்தொன்றினைத் தெரிவித்த விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட ...

மேலும் படிக்க »

‘இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர்’:அமைச்சர் விஜயகலா

‘இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர்’:அமைச்சர் விஜயகலா

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படி கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்படுவதை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறுகிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஒரு ஸ்தூபி அமைக்கப்படும் எனவும் ...

மேலும் படிக்க »
Scroll To Top