Tag Archives: விசாரணை

கிரானைட் முறைகேடு: 17-ம் கட்ட விசாரணை தொடக்கம்

கிரானைட் முறைகேடு: 17-ம் கட்ட விசாரணை தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான 17-ஆம் கட்ட விசாரணையை சகாயம் குழு தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக குழுவில் இடம்பெற்றுள்ள துணை ஆட்சியர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர்களுடன் சகாயம் ஆலோசனை நடத்தினார். அதில், 17-ஆம் கட்டமாக மேற்கொள்ளவுள்ள விசாரணை கோணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சகாயம் குழுவின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ...

மேலும் படிக்க »

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழப்பு: ஆம்பூரில் பதற்றம்!

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழப்பு: ஆம்பூரில் பதற்றம்!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது, அவ்வழியாக சென்ற வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஆம்பூரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷமீல் அஹமத் என்ற இளைஞர் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் ஷமீல் அகமது உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் ஆம்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது சென்னை ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

ஜெயலலிதா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று ஜனவரி மாதம் 8-ம் தேதிக்கு விசாரணையை எழும்பூர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. வருமான வரித்துறை இறுதி முடிவு எடுப்பதில் தாமதமாவதால் வழக்கை தள்ளிவைக்க ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை ...

மேலும் படிக்க »

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு: விசாரணையை துவங்கினார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு: விசாரணையை துவங்கினார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையை ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தொடங்கியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில், கனிம வளத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 5 துறைகளின் அதிகாரிகள், தமது குழுவில் இடம் பெற்றுள்ள 14 அதிகாரிகள் ஆகியோருடன் முதல்கட்ட ஆலோசனையை தொடங்கியுள்ளார். இதனையடுத்து, நாளை தனது அலுவலகத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top