Tag Archives: விசாரணை

ரயில் விபத்து : ரயில்வே ஆணையர் ரகசிய விசாரணை

ரயில் விபத்து : ரயில்வே ஆணையர் ரகசிய விசாரணை

கடந்த 5ம் தேதி இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் சென்ற மின்சார ரயிலின் பக்கவாட்டில், சென்னை – திருவனந்தபுரம் மெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பற்றி, பெங்களூருவில் உள்ள தென் மண்டல பாதுகாப்பு ஆணையர்  விடுமுறையில் இருப்பதால், கொல்கத்தாவில் இருந்து வந்த கிழக்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் ...

மேலும் படிக்க »

சொத்து விவரங்களை ஏப்ரல் 21-க்குள் வெளியிட வேண்டும்: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சொத்து விவரங்களை ஏப்ரல் 21-க்குள் வெளியிட வேண்டும்: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

விஜய் மல்லையாவிடம் இருந்து கடன்தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக அவருக்கு கடன் அளித்த அனைத்து வங்கிகளும் ஒன்றாக சேர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. கடன்தொகையை செலுத்த முடியாமல் இருக்கும் விஜய் மல்லையா சார்பில் கடந்த மார்ச் 30-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ...

மேலும் படிக்க »

கிஷோரை ஏமாற்றினாரா பிரபல ஹீரோ? அதிர்ச்சி தகவல்

கிஷோரை ஏமாற்றினாரா பிரபல ஹீரோ? அதிர்ச்சி தகவல்

விசாரணை படத்தின் மூலம் மீண்டும் இரண்டாவது முறை தேசிய விருதை வென்றுள்ளார் எடிட்டர் கிஷோர். ஆனால், அவர் கடந்த வருடமே மரணமடைந்து விட்டார். இவர் மரணத்திற்கு பிறகு கிஷோரின் குடும்பம் வறுமையில் கஷ்டப்படசிவகார்த்திகேயன், ராதிகா ஆகியோர் உதவி செய்துள்ளனர். இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன் ஒரு பிரபல ஹீரோ தயாரித்த படத்தில் பணியாற்றியுள்ளார். அந்த படத்திற்கு ...

மேலும் படிக்க »

மூன்று மடங்கு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் தனுஷ்

மூன்று மடங்கு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் தனுஷ்

தேசிய விருதில் விசாரணை படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும். மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது ...

மேலும் படிக்க »

விசாரணையை தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த மிரட்டல் படைப்பு

விசாரணையை தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த மிரட்டல் படைப்பு

வெற்றிமாறன் இயக்கிய விசாரணை விமர்சனங்கள் ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும், தமிழ் சினிமாவிலேயே ஒரு மாற்று சிந்தனையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இவர் அடுத்து விவசாயிகளை பற்றி ஒரு படத்தை இயக்கவுள்ளாராம், இதற்காக ஷூஸ் ஆஃப் தி டெட் என்ற நாவலை படமாக்கவுள்ளாராம். இப்படம் வடசென்னை படத்திற்கு பிறகு தொடங்கும் என கூறப்படுகின்றது.

மேலும் படிக்க »

இது வெறும் அஜித், விஜய் படம் தான்.. விசாரணை குறித்து சாரு

இது வெறும் அஜித், விஜய் படம் தான்.. விசாரணை குறித்து சாரு

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த வெற்றிமாறனின் விசாரணை படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இப்படம் குறித்து சமீபத்தில் திரைப்பிரபலங்கள் எழுத்தாளர்கள், ரசிகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடந்தது. இதில் பேசிய எழுத்தாளர் சாருநிவேதிதா ‘விசாரணை படத்தை நான் ஒரு மாற்று சினிமாவாக பார்க்க வில்லை, பார்க்கவும் முடியவில்லை. இப்படத்தில் இருக்கும் வன்முறை பல படங்களில் பார்த்தது என்று ...

மேலும் படிக்க »

அன்புமணி மீதான மருத்துவக் கல்லூரி‌ முறைகேடு வழக்கு மார்ச் ‌28ம்‌ ‌தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அன்புமணி மீதான மருத்துவக் கல்லூரி‌ முறைகேடு வழக்கு மார்ச் ‌28ம்‌ ‌தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணிக்கு எதிரான மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கு விசாரணையை மார்ச் 28ஆம் தேதிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சிபிஐ நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்‌டது‌ இதையடுத்து வழக்கு விசாரணையை சிபிஐ நீதிமன்றம் மார்ச் ...

மேலும் படிக்க »

விசாரணை படம் பார்த்த பிறகு டிவிட்டரில் ரஜினிகாந்த் கூறியது என்ன? விவரம் உள்ளே..

விசாரணை படம் பார்த்த பிறகு டிவிட்டரில் ரஜினிகாந்த் கூறியது என்ன? விவரம் உள்ளே..

விசாரணை படத்தை பார்த்த பல பிரபலங்கள் மனம் திறாந்து பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே கமல்ஹாசன், மணிரத்னம் பாராட்ட தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மனம் திறந்து பாராட்டியுள்ளார். அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் இப்படி ஒரு படத்தை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ளார். நாளை வெளிவரவிருக்கும் விசாரணை படம் இதன் மூலம் ...

மேலும் படிக்க »

பல சர்வதேச விருதுகள் வாங்கிய ”விசாரணை” படத்தின் சிறப்பு விமர்சனம்

பல சர்வதேச விருதுகள் வாங்கிய ”விசாரணை” படத்தின் சிறப்பு விமர்சனம்

சமீப காலமாக நமது தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் நிறைய வர தொடங்கிவிட்டன. அதேபோல் வழக்கமான மசாலா படங்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக தமிழில் வித்தியாசமான, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் நம்ம ஊர் “உலக சினிமாக்கள்” வருவதும் வரவேற்கத்தக்கது. இந்த வகையை சேர்ந்த, லாக்-அப் என்ற நாவலை ...

மேலும் படிக்க »

மணிரத்னத்தையே பாதித்த இளம் இயக்குனரின் படம்

மணிரத்னத்தையே பாதித்த இளம் இயக்குனரின் படம்

தமிழ் சினிமாவிற்கு தளபதி, நாயகன், ஆய்த எழுத்து என தரமான படங்களை கொடுத்தவர் மணிரத்னம். எந்தவொரு இளம் இயக்குனர்களுக்கும் மணிரத்னம் தான் ரோல் மாடல். இவரையே ஒரு படம் சமீபத்தில் மிகவும் பாதித்து விட்டதாம்,வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் விசாரணை. இப்படத்தை ஏற்கனவே கமல்ஹாசன் மனம் திறந்த பாராட்டினார், தற்போது இயக்குனர் ...

மேலும் படிக்க »
Scroll To Top