Tag Archives: விசாரணை

உயர் நீதிமன்றம் உத்தரவுபடி கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஈஷா யோகா மையத்தில் விசாரணை

உயர் நீதிமன்றம் உத்தரவுபடி  கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஈஷா யோகா மையத்தில் விசாரணை

ஈஷா யோகா மையத்தின் மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் அந்த மையத்தில் நேற்று விசாரணை நடத்தினர். கோவை அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்களது 2 மகள்களை மூளைச் சலவை செய்து ...

மேலும் படிக்க »

பழங்குடி இன பெண்கள் பாலியல் புகார்: வனப்பகுதி மக்களிடம் விசாரணை

பழங்குடி இன பெண்கள் பாலியல் புகார்: வனப்பகுதி மக்களிடம் விசாரணை

தேனி மாவட்டம் வரு‌ஷநாடு மூங்கில்கரடு பகுதியை சேர்ந்த பெண்களை, கடந்த 16ம் தேதி வனத்துறை அதிகாரிகள் மானபங்கம் செய்ததாக தேனி கலெக்டர் வெங்கடாசலம் மற்றும் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்துமு டி.எஸ்.பி. அண்ணாமலை வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுருளிப்பட்டி ...

மேலும் படிக்க »

இலங்கை விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்: அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கை விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்: அமெரிக்கா வலியுறுத்தல்

ஒன்றும் அறியா தமிழ் பெண்களை,குழந்தைகளை,தாய் நாட்டு  விடுதலைக்காக போராடிய போராளிகளை இனப்படுகொலை செய்த இலங்கையை விசாரிக்க சர்வதேச அளவில் நீதிபதிகளை கொண்ட அமைப்பு முறை வேண்டும் என ஐநாவில் தமிழர்களின் குரல் ஒலிக்க இலங்கை மறுத்துவரும் சூழலில் விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவது அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ...

மேலும் படிக்க »

கன்டெய்னரில் ரூ.570 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை :உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

கன்டெய்னரில் ரூ.570 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை :உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில், திருப்பூரில் 3 கன்டெய்னர்களில் பிடிபட்ட ரூ.570 கோடி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், “ரூ. 570 ...

மேலும் படிக்க »

பாதுகாத்து வைக்கப்பட்ட இறந்த கணவரின் விந்தணு மூலம் குழந்தை பெறலாம்;பிரான்சின் நீதிமன்றம் அனுமதி

பாதுகாத்து வைக்கப்பட்ட இறந்த கணவரின் விந்தணு  மூலம் குழந்தை பெறலாம்;பிரான்சின் நீதிமன்றம் அனுமதி

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரான்சின் தலைமை  நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்பெயினை சேர்ந்த மரியானா கோமெஸ் தூரி  என்ற பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டார். இந்நிலையில் தனது கணவரின் விந்து அணுக்களை பாதுகாத்து  வைத்திருந்த மரியானா அதன் மூலம் குழந்தை ...

மேலும் படிக்க »

சிவகங்கை அருகே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு கல்வீச்சில் டி.எஸ்.பி. உள்பட 10 பேர் படுகாயம்

சிவகங்கை அருகே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு கல்வீச்சில் டி.எஸ்.பி. உள்பட 10 பேர் படுகாயம்

சிவகங்கை அருகே கல்வீச்சு மற்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ளது கீழத்தெரு. இங்கு நேற்று பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு இரவில் மாணவ–மாணவி களுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல் மற்றும் ஆடல்–பாடல் நிகழ்ச்சிகளுக்கு ...

மேலும் படிக்க »

கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

14 நாடுகளில் உள்ள வங்கிகளில் கார்த்தி சிதம்பரம் பண பரிவர்த்தனை செய்தது தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப் படுவதற்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அதை வாங்கி ஆதாயமடைந்தார் என்பது அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் குற்றச்சாட்டு. இதுகுறித்து அவர்கள் ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவ வீரர்தான் பாலியல் தொந்தரவு கொடுத்தார்: போலீஸார் அச்சுறுத்தினர்-காஷ்மீர் பள்ளி மாணவி மீண்டும் குற்றச்சாட்டு

இந்திய ராணுவ வீரர்தான் பாலியல் தொந்தரவு கொடுத்தார்: போலீஸார் அச்சுறுத்தினர்-காஷ்மீர் பள்ளி மாணவி மீண்டும் குற்றச்சாட்டு

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி அதை மறுத்திருந்த பள்ளி மாணவி, மீண்டும் ராணுவ வீரர் மீது அந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அத்துடன் தடுப்புக் காவலில் இருந்தபோது போலீஸார் தன்னை அச்சுறுத்தியதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார். குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா நகரில் ராணுவ வீரர் ...

மேலும் படிக்க »

சுனந்தா வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு : சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

சுனந்தா வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு : சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

மத்திய முன்னாள் அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்ற மேற்பார்வையில் அமைந்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், சுவாமி கூறியுள்ளதாவது: ...

மேலும் படிக்க »

2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை

2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறது. இதில் ஹிட் என்று எடுத்து பார்த்தால் 10 படங்கள் கூட இருக்காது. அந்த வகையில் இந்த வருடம் இன்னும் அரை ஆண்டு கூட முடியவில்லை. அதற்குள் கிட்டத்தட்ட 75 படங்கள் வந்துவிட்டது, இதில் ஹிட் என்று பார்த்தால் வழக்கம் போல் கேள்விகுறி தான் முன் வருகிறது. இதில் ...

மேலும் படிக்க »
Scroll To Top