Tag Archives: விசாரணை

கேரளாவில் 6 மாதத்தில் 910 பாலியல் வன்கொடுமை வழக்குகள்: மாநில போலீஸ் தகவல்

கேரளாவில் 6 மாதத்தில் 910 பாலியல் வன்கொடுமை வழக்குகள்: மாநில போலீஸ் தகவல்

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் வரை 6 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 7909 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் க்ரைம் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இதில் 2332 வழக்குகள் பாலியல் துன்புறுத்தல் பிரிவிலும், 190 வழக்குகள் ஈவ்டீசிங் பிரிவிலும், 78 வழக்குகள் கடத்தல் பிரிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 910 வழக்குகள் பாலியல் வன்புணர்வு பிரிவில் ...

மேலும் படிக்க »

சோனியா காந்திக்கு எதிரான தேர்தல் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

சோனியா காந்திக்கு எதிரான தேர்தல் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து ரமேஷ் சிங் என்பவர் லக்னோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இத்தாலி நாட்டில் பிறந்த சோனியா இரட்டை குடியுரிமை கொண்டவர். இத்தாலிய சட்டத்தின்படி அந்நாட்டின் பிரஜை ஒருவர் இரட்டை குடியுரிமை ...

மேலும் படிக்க »

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு? அடுத்த வாரம் இறுதி விசாரணை

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு? அடுத்த வாரம் இறுதி விசாரணை

ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித ...

மேலும் படிக்க »

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவில் திருத்தம்?: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவில் திருத்தம்?: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு ...

மேலும் படிக்க »

டெல்லி குடிநீர் டேங்கர் ஊழல் : முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்திடம் விசாரணை

டெல்லி குடிநீர் டேங்கர் ஊழல் : முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்திடம் விசாரணை

குடிநீர் டேங்கர் ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்திடம் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். டெல்லி மாநில குடிநீர் வாரியத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு 385 குடிநீர் டேங்கர்கள் வாங்கப்பட்டன. இதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. எனவே இது குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு ஒன்றை கடந்த ...

மேலும் படிக்க »

ரூ.6 கோடி கொள்ளை சம்பவம்: போலீஸ் அதிகாரிகளுடன் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஆலோசனை

ரூ.6 கோடி கொள்ளை சம்பவம்: போலீஸ் அதிகாரிகளுடன் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஆலோசனை

சேலத்தில் இருந்து விருத்தாசலம், விழுப்புரம் வழியாக கடந்த 8-ந் தேதி இரவு சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.6 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் ஆகியோர் விழுப்புரம் மாவட்டம் ...

மேலும் படிக்க »

ரெயிலில் கொள்ளை: வங்கி அதிகாரிகள் உடந்தை?

ரெயிலில் கொள்ளை: வங்கி அதிகாரிகள் உடந்தை?

சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் வங்கிப் பணம் ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. தமிழகத்தில் இது போன்று நடந்திராத இந்த கொள்ளை சம்பவம் போலீஸ் -பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம்-விருத்தாசலம் இடையே பணம் கொள்ளை போயிருக்கலாம் என்று போலீசார் கருதுவதால் ரெயில்வே பாதுகாப்பு படையின் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ...

மேலும் படிக்க »

உயர் நீதிமன்றம் உத்தரவுபடி கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஈஷா யோகா மையத்தில் விசாரணை

உயர் நீதிமன்றம் உத்தரவுபடி  கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஈஷா யோகா மையத்தில் விசாரணை

ஈஷா யோகா மையத்தின் மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் அந்த மையத்தில் நேற்று விசாரணை நடத்தினர். கோவை அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்களது 2 மகள்களை மூளைச் சலவை செய்து ...

மேலும் படிக்க »

பழங்குடி இன பெண்கள் பாலியல் புகார்: வனப்பகுதி மக்களிடம் விசாரணை

பழங்குடி இன பெண்கள் பாலியல் புகார்: வனப்பகுதி மக்களிடம் விசாரணை

தேனி மாவட்டம் வரு‌ஷநாடு மூங்கில்கரடு பகுதியை சேர்ந்த பெண்களை, கடந்த 16ம் தேதி வனத்துறை அதிகாரிகள் மானபங்கம் செய்ததாக தேனி கலெக்டர் வெங்கடாசலம் மற்றும் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்துமு டி.எஸ்.பி. அண்ணாமலை வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுருளிப்பட்டி ...

மேலும் படிக்க »

இலங்கை விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்: அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கை விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்: அமெரிக்கா வலியுறுத்தல்

ஒன்றும் அறியா தமிழ் பெண்களை,குழந்தைகளை,தாய் நாட்டு  விடுதலைக்காக போராடிய போராளிகளை இனப்படுகொலை செய்த இலங்கையை விசாரிக்க சர்வதேச அளவில் நீதிபதிகளை கொண்ட அமைப்பு முறை வேண்டும் என ஐநாவில் தமிழர்களின் குரல் ஒலிக்க இலங்கை மறுத்துவரும் சூழலில் விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவது அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ...

மேலும் படிக்க »
Scroll To Top