Tag Archives: விசாரணை

ஜெயலலிதா மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள்

ஜெயலலிதா மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சென்னை, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை குறித்து தாங்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய், என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாக தெரிவித்து, பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஒரு ...

மேலும் படிக்க »

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் குடகு விடுதியில் தமிழக போலீஸ் அதிகாரிகள் விசாரணை

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் குடகு விடுதியில் தமிழக போலீஸ் அதிகாரிகள் விசாரணை

தமிழகத்தில் ஆளுங்கட்சியில் உள்ள அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்ததை ரத்து செய்வது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசியலில் இந்த விவகாரம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலமைச்சருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற ...

மேலும் படிக்க »

‘நீட்’ மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரும் மனு மீது விசாரணை-சுப்ரீம் கோர்ட்

‘நீட்’ மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரும் மனு மீது விசாரணை-சுப்ரீம் கோர்ட்

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் 85 சதவீத உள்ஒதுக்கீடு மேல்முறையீட்டு மனு; உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

தமிழக அரசின் 85 சதவீத உள்ஒதுக்கீடு மேல்முறையீட்டு மனு; உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

  மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூன் 22-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ...

மேலும் படிக்க »

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு விசாரணை சூடு பிடிக்கிறது

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு விசாரணை சூடு பிடிக்கிறது

      பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு விசாரணை சூடு பிடித்து வருகிறது. பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு விசாரணை சூடு பிடித்து வருகிறது. இந்த ஊழலில் சிக்கியுள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பின் கூடுதல் தலைமை ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு குறித்து விசாரிக்க ராபர்ட் முல்லர் நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு குறித்து விசாரிக்க ராபர்ட் முல்லர் நியமனம்

        அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையில், நாங்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமாகும் என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக ...

மேலும் படிக்க »

டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

    இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான புகாரில் டிடிவி தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் இன்று மாலை சென்னை வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி.தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது கடந்த 17ஆம் தேதி தெரியவந்தது. தெற்கு ...

மேலும் படிக்க »

வாழ்க்கையின் ஆழத்தை வெளிப்படுத்தவே படமெடுக்கிறேன்: இயக்குநர் வெற்றிமாறன்.

வாழ்க்கையின் ஆழத்தை வெளிப்படுத்தவே படமெடுக்கிறேன்: இயக்குநர் வெற்றிமாறன்.

    மனித இயல்புகளை பண்படுத்தவும், வாழ்க்கையின் ஆழத்தை வெளிப்படுத்தவுமே திரைப்படம் எடுக்கிறேன் என்று தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார். பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ஆவது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று அவர் கூறியது: காவல் துறையின் வன்மத்தை உண்மையான நிகழ்வுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தவே விசாரணை திரைப்படத்தை ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டுக்கு 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை தெரிவிக்க முடியாது: ரிசர்வ் வங்கி

தமிழ்நாட்டுக்கு 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை தெரிவிக்க முடியாது: ரிசர்வ் வங்கி

சென்னை ஐகோர்ட்டில், செஞ்சியை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- ‘ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளும்படியும் அவர் கூறினார். ஆனால், எங்கள் கிராமத்தில் உள்ள தொடக்க ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014–ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8–ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top