Tag Archives: விசாரணை

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் – கபில்சிபல் வாதம்

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் – கபில்சிபல் வாதம்

அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபில் கூறினார். மத்தியில் மன்மோகன் சிங் அரசில் நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய ...

மேலும் படிக்க »

சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

ராஜீவ்காந்தி படுகொலை குறித்து பேசிய சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். நாங்குநேரி தொகுதிக்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது- ராஜீவ்காந்தி படுகொலை நடப்பதற்கு முன்பு எல்லா அரசியல் கட்சிகளும் விடுதலை புலிகளுக்கு ஆதரவான நிலையில் தான் இருந்தன. ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு பின்பு தான் ...

மேலும் படிக்க »

நீதித்துறை அவமதிப்பு; எச்.ராஜா மீது தாமாக முன்வந்து ஐகோர்ட் நீதிபதிகள் விசாரணை

நீதித்துறை அவமதிப்பு; எச்.ராஜா மீது தாமாக முன்வந்து ஐகோர்ட் நீதிபதிகள் விசாரணை

‘ஹைகோர்ட் மயிருக்கு சமம்’ என்று நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய பாஜக தலைவர் எச்.ராஜா மீது தாமாக முன் வந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி. செல்வம், நிர்மல் குமார் ஆகியோர் அமர்வு இன்று விசாரணை நடத்தியது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசாருடன் ஏற்பட்ட தகராற்றில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, சென்னை ஐகோர்ட்டையும், காவல்துறையும் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா வீடியோ விவகாரம்: டி.டி.வி.தினகரனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வாய்ப்பு

ஜெயலலிதா வீடியோ விவகாரம்: டி.டி.வி.தினகரனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வாய்ப்பு

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் நேற்று வெளியிட்டது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவை சசிகலாவுக்கோ, தினகரனுக்கோ தெரியாமல் தான் வெளியிடுவதாக வெற்றிவேல் பேட்டியின்போது கூறினார். ஆனால் ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் சசிகலா குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களில் வெற்றிவேல் தான் மிக முக்கியமானவர் மற்றும் ...

மேலும் படிக்க »

டிரம்ப் மீதான பாலியல் புகார்: விசாரணை நடத்த முடியாது என வெள்ளை மாளிகை அறிக்கை

டிரம்ப் மீதான பாலியல் புகார்: விசாரணை நடத்த முடியாது என வெள்ளை மாளிகை அறிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்கள். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு டொனால்ட் டிரம்ப் மறுப்பு தெரித்தார். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ‘16 பெண்கள் மற்றும் டொனால்டு டிரம்ப்’ என்ற ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ...

மேலும் படிக்க »

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை?

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை?

பெங்களூரு: சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், இளவரசி, தினகரன், இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடந்தது. ஜெயா டி.வி., மிடாஸ் நிறுவனம், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் என சுமார் 108 இடங்களுக்கு ...

மேலும் படிக்க »

ரோஹிங்யா இன முஸ்லிம்கள் குறித்து அடுத்த மாதம் 21-ந் தேதி விரிவான விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு

ரோஹிங்யா இன முஸ்லிம்கள் குறித்து அடுத்த மாதம் 21-ந் தேதி விரிவான விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, மியான்மார் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்யா இன முஸ்லிம்கள், உயிருக்கு பயந்து பக்கத்தில் உள்ள பல நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். தற்போதுவரை மியான்மரில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர், இன்னும் அங்கு ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்திய அரசு ரோஹிங்யா இன முஸ்லிம்களை மயன்மாருக்கு ...

மேலும் படிக்க »

இந்து சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகளுக்கு விசாரணை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

இந்து சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகளுக்கு விசாரணை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

சண்டிகர்: அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இயங்கிவரும் ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு போராட்டம், 6 மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்: நீதிபதி ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டம், 6 மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்: நீதிபதி ராஜேஸ்வரன்

மதுரை: மத்திய அரசின் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்தும் மற்றும் நடத்துவதற்காக தமிழக மக்கள் சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. கடந்த 23.1.2017 அன்று நடந்த போராட்டத்தின்போது காவல் துறை வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதனால் அப்பகுதியில் வன்முறை வெடித்தது. அதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

சென்னை: தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் மரணம் குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top