Tag Archives: விக்டர் யானுகோவிச்

ரஷ்ய ஆதரவாளர்களை ஒடுக்க உக்ரைன் தீவிரம்!

ரஷ்ய ஆதரவாளர்களை ஒடுக்க உக்ரைன் தீவிரம்!

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில், அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ள, ரஷ்ய ஆதரவாளர்களை விரட்டும் பணியில், உக்ரைன் ராணுவம் ஈடுபட்டுள்ளது. “சோவியத் யூனியன்’ என்ற பெயரில் பல நாடுகள் இணைந்த அமைப்பு சிதறிய பின், அந்த நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க, மக்கள் போராட்டம் ...

மேலும் படிக்க »

தலைமறைவான உக்ரைன் அதிபர் இன்று தொலைக்காட்சியில் உரை

தலைமறைவான உக்ரைன் அதிபர் இன்று தொலைக்காட்சியில் உரை

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் இன்று ரஷியாவில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளார். அந்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களை ரஷ்ய ஆதரவு படைகள் கைப்பற்றி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளன. அந்நாடுகள் ரஷ்யாவிடம் உக்ரைனில் பதட்டத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என ...

மேலும் படிக்க »

உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியது: தலைநகரை விட்டு அதிபர் வெளியேறினார்

உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியது: தலைநகரை விட்டு அதிபர் வெளியேறினார்

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க அதிபர் விக்டர் யானுகோவிச் மறுத்ததையடுத்து கடந்த 3 மாதமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றும் பேராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிபருக்கு எதிராக சமீபத்தில் லட்சக்கணக்கானோர் பேரணி நடத்தி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தினர். இந்நிலையில், தலைநகர் ...

மேலும் படிக்க »

உக்ரைனில் தீவிரமடையும் அரசு எதிர்ப்புப் போராட்டம்: 25 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் தீவிரமடையும் அரசு எதிர்ப்புப் போராட்டம்: 25 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் மூன்று மாதங்களாக நீடித்து வரும் அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று(புதன்கிழமை) தீவிரமடைந்தது. அப்போது, போலீஸாருக்கும் எதிர்க் கட்சியினருக்குமிடையே நிகழ்ந்த மோதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்துவரும் அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி விலகக் கோரியும், அந்நாடு ஐரோப்பிய யூனியனுடன் இணைய வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top