Tag Archives: வாழ்வுரிமை கட்சி

வேல்முருகன் பிணை மீதான விசாரணை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேல்முருகன்  பிணை மீதான விசாரணை   18  ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு

தூத்துக்குடியில்    துப்பாக்கி  சூட்டில்  கொல்லப்பட்டவர்களின்  குடும்பத்தினரை சந்திக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்    தூத்துக்குடிக்கு சென்ற பொழுது அவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய காவல்துறை அவர் மக்களை சந்திப்பதை தடுக்க நினைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டதின் பொது ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வரி செலுத்த மாட்டோம்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வரி செலுத்த மாட்டோம்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி

மதுரையில் வாழ்வுரிமை கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி, முல்லை, பெரியாறு மற்றும் பாலாறு பிரச்சினையில் பக்கத்து மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் செம்மரம் கடத்துவதாக கூறி ஆந்திர அரசு தமிழர்கள் மீது பொய் வழக்குப்பதிவு ...

மேலும் படிக்க »

தாமிரபரணியை பாதுகாக்க போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல்

தாமிரபரணியை  பாதுகாக்க போராடியவர்கள் மீது  காவல்துறை தாக்குதல்

தமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து அமெரிக்கா பெப்சி கோலா கம்பெனிக்கு தண்ணீர் எடுக்கக் கூடாது என்று போராடிய வாழ்வுரிமை கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளது தமிழக காவல்துறை. வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது நடந்த தாக்குதலில் தொண்டர்கள் சுற்றி நின்று பாதுகாத்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் மண்டை உடைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து ...

மேலும் படிக்க »

நெய்வேலி தொழிலாளர்களுக்கு ஆதரவாக வாழ்வுரிமை கட்சி 18–ந்தேதி முற்றுகை போராட்டம்

நெய்வேலி தொழிலாளர்களுக்கு ஆதரவாக வாழ்வுரிமை கட்சி 18–ந்தேதி முற்றுகை போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:– நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 43 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பணி நிரந்தரம், ரூ.25 ஆயிரம் சம்பளம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. 13 கட்டமாக நடந்த பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த தொழிலாளர்கள் தங்கள் வீடு, ...

மேலும் படிக்க »
Scroll To Top