Tag Archives: வால்பாறை

கோவையில் பலத்த மழை

கோவையில்  பலத்த மழை

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து கடந்த ...

மேலும் படிக்க »

மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேச விவசாயிகளுக்கு,வேளாண் காலநிலை அறிவிப்புகள் வழங்க வேண்டுமென கோரிக்கை.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேச விவசாயிகளுக்கு,வேளாண் காலநிலை அறிவிப்புகள் வழங்க வேண்டுமென கோரிக்கை.

இந்திய வானிலை ஆய்வுத்துறையின், காலநிலை ஆய்வு பிரிவும், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் காலநிலை மையமும் இணைந்து விவசாயத்துக்கு பயன்படும் காலநிலை முன்னறிவிப்புகள் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கத்தை நேற்று நடத்தின. வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆய்வு மையத் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் வரவேற்றார். சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் எஸ்.பி.தம்பி பேசினார். ...

மேலும் படிக்க »

மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த முனையும் மத்திய அரசின் முடிவு காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக்கிவிடும் வைகோ

மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த முனையும் மத்திய அரசின் முடிவு காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக்கிவிடும் வைகோ

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், வெப்பச்சலனம் காரணமாக இதர இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘ தமிழகத்தில் ...

மேலும் படிக்க »

கனமழை: வால்பாறை, கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை: வால்பாறை, கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து, ...

மேலும் படிக்க »

வால்பாறையில் ஆபத்தான குடியிருப்புகளில் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள்: கான்கிரீட் வீடுகள் கட்டித்தர கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான குடியிருப்புகளில் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள்: கான்கிரீட் வீடுகள் கட்டித்தர கோரிக்கை

வால்பாறை தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள், 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மண்ணால் கட்டப்பட்ட தகரக் கொட்டகைகளிலும், ஓடு, சிமென்ட் சீட் வீடுகளிலும் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரும், தோட்டத் ...

மேலும் படிக்க »

வால்பாறை பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினர் விரட்டியடித்தனர்

வால்பாறை பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினர் விரட்டியடித்தனர்

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர். கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக இங்குள்ள காட்டு யானைகள் கூட்டம் அருகில் உள்ள கேரள மாநிலம் சாலக்குடி அடர்ந்த வனப்பகுதிக்கும் அக்காமலை புல்மேட்டை ஓட்டியுள்ள கேரள வனப்பகுதிகளுக்கும் சென்றன. இந்த நிலையில் கடந்த ...

மேலும் படிக்க »

வால்பாறை கோடை விழா ஒத்திவைப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வால்பாறை கோடை விழா ஒத்திவைப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோவை  மாவட்ட மக்களின் கோடைவாசஸ்தலம் மற்றும் 7–வது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறை சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வால்பாறையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோடை விழாவை மலர் கண்காட்சியுடன் வருகிற 22–ந் ...

மேலும் படிக்க »
Scroll To Top