Tag Archives: வார்னர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்: 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூருவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சுவைத்தது. 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு இறுதிப்போட்டி நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மகுடத்திற்கான இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ஐதராபாத் அணியில் ஒரே ...

மேலும் படிக்க »

வார்னர் சதத்தினால் போனஸ் புள்ளிகளுடன் வென்ற ஆஸ்திரேலியா!

வார்னர் சதத்தினால் போனஸ் புள்ளிகளுடன் வென்ற ஆஸ்திரேலியா!

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வெற்றிக்குத் தேவையான 235 ரன்கள் இலக்கை 40 ஓவர்களில் எட்டியதால் ஆஸ்திரேலிய அணி போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 115 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்தார். ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கேப்டன் கோலியின் சதம் வீணானது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 517 ரன்கள் குவித்தது. அந்த அணியில் வார்னர் (145), கேப்டன் கிளார்க் (128), ஸ்மித் (162) ஆகியோர் சதம் ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: டேவிட் வார்னர் சதம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: டேவிட் வார்னர் சதம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் சதமடித்துள்ளார். இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. டோனி உடல் தகுதியுடன் இல்லாததால் இன்றைய டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் வீராட்கோலி கேப்டனாக டெஸ்டில் அறிமுகமானார். விர்த்திமான் சாகா விக்கெட் கீப்பராக இடம்பெற்றார். 3 வேகப்பந்து, ...

மேலும் படிக்க »
Scroll To Top