Tag Archives: வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. அந்த தொடக்கத்தின் போதே வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டது. இதனால் சென்னை மற்றும் 10 கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வளி மண்டல மேலடுக்குச் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே தமிழக கடல்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது கன்னியாகுமரி கடல்பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் ஓரிரு ...

மேலும் படிக்க »
Scroll To Top