Tag Archives: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு கடும் குளிர் நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு கடும் குளிர் நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் பல பகுதிகளில் குளிர் அதிகரித்துள்ளது. அதற்க்கான காரணம் தற்போது வடக்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அதன் காரணமாகதான் தமிழக பகுதிகளில் குளிர் அதிகரித்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்கள் தென் இந்தியாவில் உள்ள பல மலை நிலையங்களில் உறைபனி கொட்டுகிறது.ஊட்டியில் ...

மேலும் படிக்க »

டெல்லியில் கனமழை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை மையம் தகவல்

டெல்லியில் கனமழை:   மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை மையம் தகவல்

டெல்லி நகர் முழுவதும் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலை போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. சில பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும், மைன்புரி, சைய்ஃபாய் மற்றும் ஆக்ரா ஆகிய பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இரவு ...

மேலும் படிக்க »

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

  வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுசேரியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பகுதியில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: வானிலை மையம் தகவல்!

லட்சத்தீவு கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வறுத்து எடுத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது கோடை வெயிலில் தவித்த மக்களின் உடல் ...

மேலும் படிக்க »

தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 17-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த 4-ந்தேதியுடன் முடிவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பருவமழைக் காலத்தில் 43 செ.மீ. அளவு மழை சராசரியாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் இயல்புக்கு மாறாக கடுமையான பனிப்பொழிவு ...

மேலும் படிக்க »

தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகம்–புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளி மண்டல காற்று சுழற்சி மேலும் வலுவடைந்து குமரி கடல் பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் நீடிக்கும் ...

மேலும் படிக்க »
Scroll To Top