Tag Archives: வானிலை ஆய்வு மையம்

3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

கஜா புயலின் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தஞ்சை, நாகப்பட்டினம், வேதாராண்யம், புதுகோட்டை, இராமேஸ்வரம் மக்கள் நிவாரணத்திற்கே தவித்துக்கொண்டிருக்கும் சூழலில் தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், சென்னையில் ஒரு சில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழை; பலத்த காற்று! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை; பலத்த காற்று! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகவும் தாமதமாக தொடங்கியது. கடந்த 1-ந் தேதி தொடங்கி பெய்த மழை பிறகு காணவில்லை. தீபாவளி அன்று கனமான மழை இருக்கும் என்று சொன்னார்கள்.மழை வந்தபாடில்லை. தற்போது வானிலை மாற்றம் வலுவடைந்து இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட தமிழகத்தில் ஓரிரு ...

மேலும் படிக்க »

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: டிட்லி சூறாவளிக்கு பிறகு காற்று அழுத்த மண்டலம் கிழக்கு மேற்காக பரவுவதால் ஒடிசா முதல் தென் தமிழகம் வரை நிலப் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து தென் ...

மேலும் படிக்க »

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறி ஒடிசா நோக்கி செல்லும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: “நேற்று அரபிக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. லூபன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயல் மேலும் வலுப்பெற்று ...

மேலும் படிக்க »

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வழக்கத்தை விட அதிகமாக மழை பொழிவு இந்த ஆண்டு இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 11-ம் தேதி வரை 86 மிமீ மழை பெய்துள்ளது. இது, இந்த காலகட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 27 சதவீதம் அதிகம் ...

மேலும் படிக்க »

இடியுடன் கூடிய மழை தமிழகம், புதுச்சேரியில் பெய்ய வாய்ப்பு;வானிலை ஆய்வு மையம்

இடியுடன் கூடிய மழை தமிழகம், புதுச்சேரியில் பெய்ய வாய்ப்பு;வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   வட மாநிலங்களை தொடர்ந்து தற்போது இந்தியாவின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய இருக்கிறது. தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை ...

மேலும் படிக்க »

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை; மழை இல்லை ;சென்னை வானிலை ஆய்வு மையம்

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை; மழை இல்லை ;சென்னை வானிலை ஆய்வு மையம்

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை அந்தமான் அருகே உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் வடகிழக்கு பருவ காலம் நிலவினாலும், கடந்த 10 நாட்களாக வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையோ, காற்றழுத்த தாழ்வு பகுதியோ உருவாகவில்லை. அதனால் ...

மேலும் படிக்க »

சென்னை, வட தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

சென்னை, வட தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

  தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, சற்று நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அது மேலும் வலுவடைந்து இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னமாக) மாறி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் கூறியது மற்றும் ‘தமிழ்நாடு வெதர்மென்’முகநூலிலும் பதிவிட்டது:–   இலங்கை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டு உள்ளது.ஆகையால் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழகத்தின் பல இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலின் ...

மேலும் படிக்க »
Scroll To Top