Tag Archives: வானிலை ஆய்வு

அரபிக் கடலில் ‘கியார்’ அதிதீவிர புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

அரபிக் கடலில் ‘கியார்’ அதிதீவிர புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், மேலும் வலுவடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ,அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் ‘கியார்’ என்று பெயரிடப்பட்ட புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 முதல் 26 மணி நேரத்திற்குள் இந்த புயல் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ...

மேலும் படிக்க »

2 நாட்களுக்கு வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்

2 நாட்களுக்கு வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்

வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல்  சென்னை அருகே வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும்  வடகிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 370 மி.மீ தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடக்கு தமிழ்நாடு-தெற்கு ...

மேலும் படிக்க »

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்தது. தலைநகர் சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு சீரான இடைவெளியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதேபோல திருவள்ளூர், காஞ்சீபுரம், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, தஞ்சை, நாகப்பட்டினம், ...

மேலும் படிக்க »

உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உள்மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கத்திரி வெயில் தொடங்கி 5 நாட்கள் முடிவடைந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இல்லாமல் மிதமான வானிலை நிலவுகிறது. இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் ...

மேலும் படிக்க »

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்க்கு மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்க்கு மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவில் நிலை கொண்டுள்ளது.அதேபோல், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை ...

மேலும் படிக்க »

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலில் மணிக்கு 45 முதல் 55 ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களிலும்,வட மாவட்டங்களில் சில இடங்களிலும் கன மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாலும்,26ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாலும் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழை 28ஆம் தேதி தொடங்க வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை 28ஆம் தேதி தொடங்க வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை வரும் 28ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை பொதுவாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் தொடங்குவது வழக்கம்,ஆனால்,இந்த வருடம் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சூறாவளித் தாக்கத்தால் வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக 28ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும்: சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும்: சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.சந்திரமோகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வானிலை ஆய்வு மைய தகவல்களின்படி, இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது அதிகளவில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு காற்றுடன் கூடிய லேசான மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »
Scroll To Top