Tag Archives: வாட்ஸ்ஆப்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப்பில் பரவும் ஆடியோ

முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப்பில் பரவும் ஆடியோ

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்துவரும் அதேவேளையில் காட்டுத்தீப்போல் சில தேவையற்ற வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன. அவ்வகையில், அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப் மூலமாக ...

மேலும் படிக்க »

ios போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி

ios போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி

ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனத்தினர் வழங்கவிருக்கின்றனர்.  அதாவது இனிமேல் வாட்ஸ் அப்பில்  பாடல்களை கேட்கவும்,  sent  செய்யவும் முடியும் .   இச் செய்தி முதல்முறையாக ஜெர்மன் நாட்டினை சேர்ந்த macerkopf.de என்ற வலை தளத்தில் வெளியாகியுள்ளது.    பயனர்கள்  ஒருவர்  பிடித்தமான பாடலை sent  செய்தால்     எதிர்முனையில் ...

மேலும் படிக்க »

குஜராத்தில் “வாட்ஸ்ஆப்” பாவனையை முடக்கியது மாநில அரசு

குஜராத்தில் “வாட்ஸ்ஆப்” பாவனையை முடக்கியது மாநில அரசு

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் போராட்டம் காரணமாக அகமதாபாத் நகரில் இணையத்தள பாவனையை குஜராத் அரசு முடக்கியுள்ளது. கடந்த சில தினங்களாக பட்டேல் சமூகத்தினர் குஜராத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இதன் காரணமாக அகமதாபாத் மற்றும் சூரத் போன்ற நகரங்களில் வன்முறை வெடித்தது. குஜராத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் 22 வயதான ஹர்டிக் பட்டேல் ...

மேலும் படிக்க »

வாட்ஸ் ஆப் நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு தெரியுமானு பாருங்க, தெரியலைன்னா தெருசுக்கங்க..

வாட்ஸ் ஆப் நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு தெரியுமானு பாருங்க, தெரியலைன்னா தெருசுக்கங்க..

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் இன்று குறுந்தகவலுக்கு பதிலாக வாட்ஸ் ஆப் தான் பயன்படுத்துகிறார்கள். இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை வாட்ஸ் ஆப் முதல் வருடத்திற்கு மட்டுமே இலவசம் அடுத்த வருடம் முதல் பணம் கட்டியே இவ்வசதியைப் பெற வேண்டும். ஆனால் இதனை நீங்கள் பைபாஸ் செய்து இலவசமாக பயன்படுத்த பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தலாம். முதல் ...

மேலும் படிக்க »

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம். 3 புதிய வசதிகளின் விபரம் பின்வருமாறு:- மெசேஜ்களை நீங்கள் விரும்பும் போது படித்துக் கொள்ளும் வசதி நமக்கு வரும் மெசேஜ்களை நாம் விரும்பும் ...

மேலும் படிக்க »

80 கோடி ஆக்டிவ் யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!

80 கோடி ஆக்டிவ் யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!

மாதாந்திர ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையில் 80 கோடியை தாண்டி உலகின் மிகப்பெரிய மெசேஜிங் வலைத்தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். இதை வாட்ஸ்ஆப் வலைத்தளத்தின் சி.இ.ஓ ஜான் கவும் தெரிவித்துள்ளார். மேலும், registered users மற்றும் ஆக்டிவ் யூசர்களுக்கு வித்தியாசமுள்ளதாகவும், இதில் வாட்ஸ் ஆப் தற்போது active users எண்ணிக்கையில் அதிக உச்சத்தை தொட்டு சாதனை ...

மேலும் படிக்க »

வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு..!

வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு..!

வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக இருப்பதோடு தகவல் பறிமாற்றத்தை உலகம் முழுவதிலும் மிக குறைந்த பட்ஜெட்டில் வழங்கியும் வருகின்றது. இனி வாட்ஸ்ஆப் செயலி குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்.. வாட்ஸ்ஆப் நிருவனம் 2009 ஆம் ஆண்டு முன்னாள் யாஹூ பணியாளர்களான ப்ரியான் ஆக்டன் மற்றும் ஜான் கொம் ஆகியோரால் ...

மேலும் படிக்க »

இனி வாட்ஸ்ஆப்பிலும் பேசலாம்!

இனி வாட்ஸ்ஆப்பிலும் பேசலாம்!

வாட்ஸ்ஆப்பில் புதிதாக பேசும் வசதி வருகிற ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரபல மொபைல் தொழில்நுட்ப சேவையான வாட்ஸ்ஆப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் இந்தச் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் ...

மேலும் படிக்க »
Scroll To Top