Tag Archives: வாடிவாசல்

மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது, காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு மழை

மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது, காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு மழை

இரண்டாயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட சிறப்புமிக்க தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. அதன்படி பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. மாட்டுப் பொங்கல் தினமான இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் துவங்கி வைத்தார். ...

மேலும் படிக்க »

வாடிவாசல் முன்பு மக்கள் திரண்டனர் போலீசார் தடியடி காளைகளை அழைத்து வந்தவர்களை பிடித்து விசாரணை

வாடிவாசல் முன்பு மக்கள் திரண்டனர் போலீசார் தடியடி காளைகளை அழைத்து வந்தவர்களை பிடித்து விசாரணை

வாடிவாசல் முன்பு திரண்ட மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள சூழலில், அதனை மீறி போட்டி நடத்தப்படும் என்ற சூழல் மதுரை மாவட்டத்தில் நிலவியது. இதனால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top