Tag Archives: வாக்குப்பதிவு

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தொடர்ந்து காலியாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப் பட்டுவாடா புகார் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இன்று மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. ...

மேலும் படிக்க »

முதல் கட்ட தேர்தல்: உத்தரபிரதேசத்தில் 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு துவங்கியது

முதல் கட்ட தேர்தல்: உத்தரபிரதேசத்தில் 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு துவங்கியது

    நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று பெருகிறது.   நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபையில் 403 இடங்கள் உள்ளன. அங்கு இன்று முதல் அடுத்த மாதம் 8–ந் தேதிவரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ...

மேலும் படிக்க »

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று (19-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட்பாளராக கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இங்கு 39 வேட்பாளர்கள் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய பொது தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்

ஆஸ்திரேலிய பொது தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பொது தேர்தலில், அந்நாட்டு மக்கள் வாக்களிக்கத் துவங்கியுள்ளனர். கன்சர்வேடிவ் கூட்டணி அரசு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தனது வாக்கினை பதிவு செய்த பிறகு, தற்போதைய பிரதமரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மால்கம் டர்ன்புல் கூறுகையில், ஒரு நிலையான மற்றும் பெரும்பான்மையான கூட்டணி அரசினை தேர்வு செய்வதற்கு ...

மேலும் படிக்க »

சென்னையில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு: ராஜேஷ் லக்கானி பேட்டி

சென்னையில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு: ராஜேஷ் லக்கானி பேட்டி

தமிழகத்தில் இன்று ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி உள்ள பகுதியில் ஒருசில அடிதடி சம்பவங்கள் நடைபெற்றபோதிலும் போலீசார் அதனை முறியடித்ததால் வாக்குப்பதிவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ...

மேலும் படிக்க »

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அமைதியாக நடந்து முடிந்தது வாக்குப்பதிவு

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அமைதியாக நடந்து முடிந்தது வாக்குப்பதிவு

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று பலத்த பாதுகாப்புடன் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு சற்று தாமதமாகத் தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கு எந்திரங்களை தயார் செய்வற்கு முன்பே வாக்காளர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். வேட்பாளர்கள், ...

மேலும் படிக்க »

புதுச்சேரியில் வாக்குப்பதிவு சூடுபிடித்தது: காலை 11 மணி நிலவரப்படி 27.51 சதவீதம் வாக்குகள் பதிவு

புதுச்சேரியில் வாக்குப்பதிவு சூடுபிடித்தது: காலை 11 மணி நிலவரப்படி 27.51 சதவீதம் வாக்குகள் பதிவு

புதுவை சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., மக்கள் நல கூட்டணி என 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உட்பட பல கட்சிகளும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான வேட்பு ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: காலை 11 மணி நேர நிலவரப்படி 25.2 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: காலை 11 மணி நேர நிலவரப்படி 25.2 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நேர நிலவரப்படி 25.2 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளதாக, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், காலை 11 ...

மேலும் படிக்க »

சென்னை வாக்காளர்களை மிரட்டும் மேகமூட்டம்: வாக்கு சதவீதத்தை பாதிக்குமா?

சென்னை வாக்காளர்களை மிரட்டும் மேகமூட்டம்: வாக்கு சதவீதத்தை பாதிக்குமா?

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 232 தொகுதிகளில் இன்று காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் சென்னையின் பல பகுதிகளில் சூழ்ந்துள்ள மேகமூட்டம் வாக்குப்பதிவு சதவீதத்தை பாதிக்குமா? என்ற கேள்வி அரசியல் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றைய வாக்குப்பதிவின்போது நெல்லை, கடலூர், சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி மக்கள் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 9 மணி நேர நிலவரப்படி 18.3 சதவீதம் வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 9 மணி நேர நிலவரப்படி 18.3 சதவீதம் வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நேர நிலவரப்படி 18.3 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நிலவரம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ...

மேலும் படிக்க »
Scroll To Top