சில நாட்களாக இந்திய பொருளாதாரம் தொய்வடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் மோசமான பொருளாதார மந்த நிலை இதுதான் என்றும் ,மிகவும் மெதுவான வளர்ச்சிவிகிதமாகவும் கருதப்படுகிறது. அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பெற்று பொருளாதார ...
மேலும் படிக்க »