Tag Archives: வழக்கறிஞர்கள்

உச்ச நீதிமன்றத்தில் சில அமர்வுகளில் மட்டும் அடுத்த வாரம் நேரடியாக விசாரணை!

உச்ச நீதிமன்றத்தில் சில அமர்வுகளில் மட்டும் அடுத்த வாரம் நேரடியாக விசாரணை!

உச்ச நீதிமன்றத்தில் சில அமர்வுகளில் மட்டும் அடுத்த வாரம் முதல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நேரடியாகச் சந்தித்து விசாரணை நடத்தலாம் என முடிவு 15 அமர்வுகளில் 2 அல்லது 3 அமர்வுகளை இதுபோல் நேரடியாக விசாரிக்கும் முறைக்குத் திரும்புவது குறித்து 7 நீதிபதிகள் கொண்ட குழு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ...

மேலும் படிக்க »

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியீட்டு உள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் குறித்து கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தமும், அதையடுத்து வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பும் 60 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. ...

மேலும் படிக்க »

சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி நீதிமன்ற புறக்கணிப்பு செய்யும் வழக்கறிஞர்கள்

சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி நீதிமன்ற புறக்கணிப்பு செய்யும் வழக்கறிஞர்கள்

வழக்கறிஞர்கள் சட்டத்திருத்தத்தை முழுமையாக திரும்ப பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சென்னையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில், வழக்கறிஞர்கள் சட்டதிருத்தத்தை முழுமையாக திரும்ப பெறும் வரை காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன் ...

மேலும் படிக்க »

வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்தினால் நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம்; ஐகோர்ட்டு

வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்தினால் நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம்; ஐகோர்ட்டு

நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- வழக்கறிஞர் ...

மேலும் படிக்க »

நாட்டில் நெருக்கடி கால அபாயம் தற்போதும் தொடர்கிறது; மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி

நாட்டில் 1975-களில் நிலவியதைப் போன்ற நெருக்கடி கால அபாயம் தற்போதும் தொடர்கிறது என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி தெரிவித்தார். தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் சட்டக் கல்லூரியில் நேற்று முன்தினம் மாலை நடை பெற்ற, நானி பல்கிவாலா 12-வது நினைவு சொற்பொழிவில் “அரசியல் அமைப்பின் பார்வையில் குற்ற ...

மேலும் படிக்க »

பாடியாலா நீதிமன்ற வாசலில் மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் மீது தாக்குதல்

பாடியாலா நீதிமன்ற வாசலில் மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் மீது தாக்குதல்

தில்லியில் உள்ள பாடியாலா நீதிமன்ற வளாகத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணைய்யா மீதான தேசத் துரோக வழக்கு விசாரணைக்காக வந்தபோது, வழக்கறிஞர்கள் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, பத்திரிகையாளர் ஒருவரும் நீதிமன்ற வாசலில் வைத்துத் தாக்கப்பட்டார். காவல்துறையினர் அந்தத் தாக்குதலைத் தடுக்க முனையவில்லை என ...

மேலும் படிக்க »

புதுப்பிக்கும் பணிகளுக்காக எழும்பூர் நீதிமன்றங்கள் அனைத்தும் மூர் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றம்

புதுப்பிக்கும் பணிகளுக்காக எழும்பூர் நீதிமன்றங்கள் அனைத்தும் மூர் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றம்

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து நீதிமன்றங்களும் மூர் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றப்பட்டன. எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் விரைவு நீதிமன்றங்கள், குற்றவியல் தலைமை நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வந்தன. இந்த வளாகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வழக்கறிஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தனர். இதையடுத்து, நீதிமன்ற வளாகம் ரூ.10 ...

மேலும் படிக்க »

போக்குவரத்து விதிகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

போக்குவரத்து விதிகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

வழக்கறிஞர் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் LLB படித்து விட்டு பலர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்துள்ளதாகவும், இவர்கள் வழக்கறிஞர் ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக்கொண்டு போக்குவரத்து விதிகளை மீறுவதாக கூறி வழக்கறிஞர் ரமேஷ்குமார் ...

மேலும் படிக்க »

நீதிபதி நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு!

நீதிபதி நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை ஒரே நேரத்தில் நியமிக்க வேண்டும். ஏற்கனவே அளவுக்கு அதிகமாக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு, நீதிபதி நியமனத்தில் வாய்ப்பு வழங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தலைமை ...

மேலும் படிக்க »

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது: உச்சநீதிமன்ற நீதிபதி

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது: உச்சநீதிமன்ற நீதிபதி

வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பார் கவுன்சில் புதிய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். உலக அளவில் சட்டக் கல்வி வளர்ச்சி அடைந்துள்ளதைப் போல், இந்திய அளவிலும் வளர்ச்சி பெற வேண்டியது அவசியம் ...

மேலும் படிக்க »
Scroll To Top