Tag Archives: வளர்மதி

தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் மாணவி வளர்மதி கோரிக்கை

தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் மாணவி  வளர்மதி கோரிக்கை

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டரிக்கை கொடுத்த காரணத்திற்காகக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி பல்கலைக்கழகம் தன்னைத்  தேர்வு எழுத அனுமதிக்க  வேண்டும் என்று கோரிக்கை  வைத்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்  முதுநிலை இதழியல் இரண்டாம் ஆண்டு படிக்கும்   மாணவி வளர்மதியை  கடந்த ஜூலை மாதம்   ஹைட்ரோகர்பன் திட்டத்திற்கு எதிராக துண்டரிக்கை கொடுத்த ...

மேலும் படிக்க »

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த மாணவி வளர்மதி(வயது 23) ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி முன்பு நின்று கொண்டு மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியதாக   வளர்மதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வளர்மதி கோவையில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் ...

மேலும் படிக்க »

சேலம் மாணவி வளர் மதி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

சேலம் மாணவி  வளர் மதி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் வளர்மதி (வயது 23). கடந்த மாதம் 12-ந்தேதி வளர்மதி சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி முன்பு நின்று கொண்டு, மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் வளர்மதியை கைது செய்து கோவையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.   கைதான வளர்மதி மீது ...

மேலும் படிக்க »

மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக   துண்டறிக்கை  குடுத்த காரணமாக   கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் போடபட்ட மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே கடந்த 12-ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோ கம் செய்த மாணவி வளர்மதியை ...

மேலும் படிக்க »

முதலமைச்சரை சந்திக்க அனுமதிகோரி போராடிய சத்துணவு ஊழியர்கள் நள்ளிரவில் விடுதலை

முதலமைச்சரை சந்திக்க அனுமதிகோரி போராடிய சத்துணவு ஊழியர்கள் நள்ளிரவில் விடுதலை

முதலமைச்சரை சந்திக்க அனுமதிக்கக் கோரி சென்னையில் ஊர்வலமாக சென்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை கைது செய்த போலீசார் நள்ளிரவில் விடுவித்தனர். இது தொடர்பாக அமைச்சர் வளர்மதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இன்று மாலைக்குள் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறியதாக சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் மாத ...

மேலும் படிக்க »

புதிய அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, பழனியப்பன் செல்லூர் ராஜூ, காமராஜ், தங்கமணி, செந்தில்பாலாஜி எம்.சி. சம்பத், எஸ்.பி.வேலுமணி, டி.கே.எம்.சின்னையா கோகுல இந்திரா, சுந்தரராஜ், சண்முகநாதன் என். சுப்பிரமணியன், கே.ஏ. ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன் உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, ரமணா, வீரமணி

சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தால் பாதிப்பில்லை: அமைச்சர் வளர்மதி

சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தால் பாதிப்பில்லை: அமைச்சர் வளர்மதி

சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் இல்லையென்று, அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார். கடலூரில் உள்ள சத்துணவு மையங்களை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, சத்துணவு தயாரிக்கும் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் திருபாதிரிப்புலியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவகிந்தபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேல்பட்டாம்பக்கத்தில் உள்ள அரசு பள்ளி ...

மேலும் படிக்க »

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராக வளர்மதி பதவியேற்பு!

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராக வளர்மதி பதவியேற்பு!

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராக இன்று வளர்மதி பதவியேற்று கொண்டார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, சென்னை வந்த வளர்மதி, நேற்று இரவு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் கட்சி நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த ஆண்டின் முதல் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரை: எதிர்கட்சிகள் வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரை: எதிர்கட்சிகள் வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதற் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். அரசின் எதிர்கால திட்டங்களையும் அரசின் கடந்த கால நிலைப்பாடுகளையும் ஆளுநர் தன் உரையில் ...

மேலும் படிக்க »

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி வெற்றி!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி வெற்றி!

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி, திமுக வேட்பாளர் ஆனந்தை விட 96,516 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் திமுகவை தவிர மார்க்சிஸ்ட், பா.ஜ.க கட்சிகள் டெபாசிட்டை இழந்தன. 23-வது சுற்று( இறுதிச்சுற்று) முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி – 1,51,561 திமுகவின் ஆனந்த் – 55,045 பாஜகவின் சுப்பிரமணியம் ...

மேலும் படிக்க »
Scroll To Top