Tag Archives: வறட்சி

விவசாயிகள் பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

விவசாயிகள்  பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

கடந்த ஒரு மாத காலமாக  தமிழக விவசாயிகள்  டெல்லியில் போராடி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், வறட்சி காரணமாக வேலை இழந்திருக்கும் தமிழக விவசாய தொழிலாளர்களுக்கும்,  விவசாயிகளுக்கும்  நிவாரணம் வழங்க வேண்டும். காவேரி  டெல்டாவை  பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு  நியாயமான ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது ; ராமதாஸ் குற்றச்சாட்டு.

தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது ; ராமதாஸ் குற்றச்சாட்டு.

வறட்சி மற்றும் வார்தா நிவாரணம் வழங்குவதில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டிற்கு வறட்சி மற்றும் வார்தா புயல் நிவாரணமாக ரூ.2014.45 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 3.24 ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096 கோடி வழங்க மத்திய குழு பரிந்துரை: விவசாயிகள் கடும் அதிர்ச்சி

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096 கோடி வழங்க மத்திய குழு பரிந்துரை: விவசாயிகள் கடும் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வட கிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மில்லிமீட்டர் மழை கிடைக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்தது. 168.03 மில்லி மீட்டர் மழைதான் பெய்தது. 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான மழை பெய்ததால் கடும் வறட்சி ...

மேலும் படிக்க »

இந்திய அரசின் அலட்சிய போக்கு; பவானியில் அணைகட்டும் கேரள அரசு; போராடும் தமிழகம்!

இந்திய அரசின் அலட்சிய போக்கு; பவானியில்  அணைகட்டும் கேரள அரசு; போராடும் தமிழகம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைதி பள்ளத்தாக்கில் உருவாகும் பவானி ஆறு, மேல் பவானி அணையிலிருந்து வெளியேறி கேரளாவின் அட்டப்பாடி பள்ளத்தாக்கில் உள்ள முக்காலி என்ற இடத்தில் சென்று சேர்கிறது. அங்கிருந்து 120 டிகிரி கோணத்தில் வட கிழக்காக அரை வட்டமடிக்கும் பவானி, அட்டப்பாடி வனத்தில் சுமார் 22 கி.மீ வரை பயணித்து அத்திக்கடவு பகுதியில் மீண்டும் ...

மேலும் படிக்க »

வறட்சியால் அடர்வனத்திலிருந்து வெளியே வரும் யானைகள்!

வறட்சியால் அடர்வனத்திலிருந்து வெளியே வரும் யானைகள்!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப் பகுதிக்குள் வசிக்கும் யானைகள் வறட்சியின் காரணமாக உணவின்றித் தவிக்கின்றன. வேறுவழியின்றி அவை அடர்வனப் பகுதியில் இருந்து வெளியேறி, சாலையோரத்தில் கொஞ்சம் பசுமையாக இருக்கும் பகுதிகளுக்கும், வனத்துறையினர் அமைத்துள்ள தண்ணீர்த் தொட்டிகளையும் தேடி வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு வனப்பகுதிகள் யானைகள் அதிகம் வசிக்கும்- வந்து செல்லும் மிகமுக்கியமான ...

மேலும் படிக்க »

வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி: முதலமைச்சர் வழங்கினார்

வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி: முதலமைச்சர் வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 2016ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மழையின் அளவு மிகக்குறைவாகவே கிடைத்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இதனைத் ...

மேலும் படிக்க »

வறட்சி பகுதியை பார்வையிட மத்திய குழு புதுவை வருகை

வறட்சி பகுதியை பார்வையிட மத்திய குழு புதுவை வருகை

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுவை, காரைக்காலில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததாலும், காவிரி நீர் வராததாலும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி ...

மேலும் படிக்க »

வறட்சி இழப்பீடு விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்; முதல்வர் அறிவிப்பு

வறட்சி இழப்பீடு விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்; முதல்வர் அறிவிப்பு

வறட்சி தொடர்பாக விவசாயி களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு ஒரே சமயத்தில் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் தன் பதிலுரையில் பேசியதாவது: ‘வார்தா’ புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்கள் பெரிதும் பாதிப்புக்குள் ளாகின. புயலால் பாதிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் வறட்சி பாதிப்பு குறித்து 9–ந் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்-செயலர் சபிதா பேட்டி

தமிழ்நாட்டில் வறட்சி பாதிப்பு குறித்து 9–ந் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்-செயலர் சபிதா பேட்டி

தமிழ்நாட்டில் வறட்சி பாதிப்பு குறித்து 9–ந் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா கூறினார். வேலூர் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சபிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழக அரசின் அறிவுரைப்படி ...

மேலும் படிக்க »

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: வைகோ

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வரலாறு காணாத வறட்சி தமிழகத்தை வாட்டி வதைக்கிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இது மேலும் தொடர கூடாது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »
Scroll To Top