Tag Archives: வருமான வரித்துறை

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரின்  மீது  வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், சென்னை முட்டுக்காட்டில் உள்ள ...

மேலும் படிக்க »

கூட்டுறவு சங்க உறுப்பினரிடம் வரி வசூலிக்க தடை; வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்க உறுப்பினரிடம் வரி வசூலிக்க தடை; வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்க உறுப்பினரிடம் வரி வசூலிக்க தடை விதித்து வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ...

மேலும் படிக்க »

வருமான வரித்துறை திடீர் பாய்ச்சல்; முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ்!

வருமான வரித்துறை திடீர் பாய்ச்சல்; முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ்!

வருமான வரித்துறை திடீர் பாய்ச்சல் முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விவரங்களை 7 நாடுகளிடம் கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு கடந்த மார்ச் 28ஆம் தேதி வருமான வரித்துறை  மூலம் நோட்டீஸ் ...

மேலும் படிக்க »

2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம்

2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம்

இந்த 2019 மக்களவைத் தேர்தலின் அடையாளமே  வருமான வரித் துறையின் யதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகள்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாளை (ஏப். 18) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்திவருகின்றன. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் ...

மேலும் படிக்க »

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை?

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை?

பெங்களூரு: சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், இளவரசி, தினகரன், இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடந்தது. ஜெயா டி.வி., மிடாஸ் நிறுவனம், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் என சுமார் 108 இடங்களுக்கு ...

மேலும் படிக்க »

மத்திய பாதுகாப்புப் படை,வருமான வரித்துறை என பாஜக மிரட்டுகிறது;டிடிடி தினகரன்

மத்திய பாதுகாப்புப் படை,வருமான வரித்துறை என பாஜக மிரட்டுகிறது;டிடிடி தினகரன்

    இன்று தமிழகத்தில் திடீரென தமிழக சுகாதாரத் துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சுமார் 35 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர் அதிகாலையில் இருந்து விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ...

மேலும் படிக்க »

சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை: மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு

சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை: மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த 3-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான அணிகள் பங்கேற்று உள்ளன. 3-வது நாளான நேற்று நடந்த ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரித்துறை அணியும், வாரணாசி டி.எல்.டபிள்யூ அணியும் மோதின. முதல் சுற்றில் சென்னை அணி 20 ...

மேலும் படிக்க »

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக அம்மா வாரச்சந்தை திறக்கப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒரே இடத்தில் பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கி செல்லக்கூடிய வகையில் இந்த வாரச்சந்தை அமையும் என்று தெரிவிக்கப்பட்டது. ‘‘200 கடைகள் இடம் பெறும் அம்மா வாரச்சந்தையை அமைப்பதற்கான ...

மேலும் படிக்க »

வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் வழக்கு: கரூர் அன்புநாதன் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு

வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் வழக்கு: கரூர் அன்புநாதன் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு

வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கரூர் அன்புநாதன் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார். கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்புநாதன். அ.தி.மு.க. பிரமுகர். தேர்தலுக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் அவரது வீட்டில் இருந்த பணம் 10 லட்சத்து 33 ஆயிரத்து 820 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ...

மேலும் படிக்க »

ஒரு சதவீத கலால் வரியிலிருந்து தங்க நகைகளுக்கு விலக்கு ?

ஒரு சதவீத  கலால் வரியிலிருந்து தங்க நகைகளுக்கு விலக்கு ?

  ரூ. 2 லட்சத்துக்கும் அதிக மதிப்பில் வாங்கப்படும் பொருட்களுக்கு ரொக்கமாக கட்டணத்தை செலுத்தும்போது புதன்கிழமை (ஜூன் 1) முதல் விதிக்கப்பட இருக்கும் 1 சதவீத கலால் வரியில் இருந்து தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் தற்போது ரூ. 5 லட்சத்துக்கும் அதிக ...

மேலும் படிக்க »
Scroll To Top