Tag Archives: வரலாற்றில் இன்று

செப்டம்பர் 27 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 27 – வரலாற்றில் இன்று!

1529 – முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டான். 1590 – ஏழாம் ஏர்பன் திருத்தந்தை பதவியேற்ற 13 நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர். 1660 – ‘ஏழைகளுக்கான புனிதர்’ எனும் பெருமைபெற்ற வின்சென்ட்டிபால் பாரிஸ் நகரில் காலமானார். 1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² என்ற சமன்பாட்டை ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 26 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 26 – வரலாற்றில் இன்று!

1907 – நியுசிலாந்து நாடு சுதந்திர அடைந்தது. 1938 – இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தாளமுத்து நடராசன் மரணம் அடைந்தார். 1950 – இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது. 1960 – பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார். 1987 – இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்த அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 25 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 25 – வரலாற்றில் இன்று!

1952 – சூப்பர்மேன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற கிறிஸ்டோபர் ரீவ்ஸ் பிறப்பு 1957 – ஐக்கிய அமெரிக்காவில் ஆர்கன்சஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 கருப்பின மாணவர்கள் 300 இராணுவத்தினர்களின் பாதுகாப்புடன் பாடசாலை சென்றனர். 1959 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 24 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 24 – வரலாற்றில் இன்று!

622 – முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார் (ஹிஜ்ரா). 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா இடம்பெற்றது. 1948 – ஹொண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது. 1973 – தமிழ் திரைப்படத்தில் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகி கே.பி. சுந்தரம்பாள் மரணம். 1979 – உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது. ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 23 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 23 – வரலாற்றில் இன்று!

1529 – ஒட்டோமான் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா மீது படையெடுத்தான். 1848 – அமெரிக்காவில் ஜாண் கார்ட்டிஸ் விற்பனைக்காக முதன்முதலில் சேவிங் கிரீம் தயாரித்து வெளியிட்டார். 1932 – சௌதி அரேபியா சுதந்திர தினம் 1941 – ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை பிறந்தார். 1996 – சினிமா நடிகை சில்க் ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 22 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 22 – வரலாற்றில் இன்று!

1499 – சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாகியது. 1908 – பல்கேரியா விடுதலையை அறிவித்தது. 1960 – மாலி நாடு சுதந்திரம் பெற்றது. 1981 – மணிக்கு 270கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் டி.ஜி.வி. என்ற அதிவேக ரயில் பாரீஸீலிருந்து லியான்ஸ் வரை சென்றது. 1995 – நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை,யாழ் நாகர்கோயில் பாடசாலை ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 21 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 21 – வரலாற்றில் இன்று!

1942 – மேற்கு உக்ரைனில் 2500 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர். 1985 – சீனாவில் முதல் சோதனைக்குழாய் குழந்தை பெய்ஜிங் மருத்துவ பல்கலைக் கழகத்தில் பிறப்பு 1990 – மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1999 – தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர். 2001 – தமிழக ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 20 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 20 – வரலாற்றில் இன்று!

1633 – சூரியனைப் பூமியைச் சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோ கலிலி கத்தோலிக்க மதகுரு மாடத்தின் முன்னால் விசாரிக்கப்பட்டார். 1945 – மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர். 1966 – குயின் எலிசபெத் என்ற சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது 1976 – துருக்கியில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 19 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 19 – வரலாற்றில் இன்று!

1893 – நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடானது. 1945 – இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பதாக பிரிட்டிஷ் அரசு வாக்குறுதி அளித்தது. 1952 – ஐக்கிய அமெரிக்கா சார்லி சப்ளின் இங்கிலாந்து சென்றுவிட்டுத் அமெரிக்க திரும்புவதற்குத் தடை விதித்தது. 1985 – மெக்சிகோவில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் கொல்லப்பட்டனர். ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 17 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 17 – வரலாற்றில் இன்று!

1879 – பகுத்தறிவு தந்தை பெரியார் பிறந்தார். 1979 – தமிழ் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகவேள் எம்.ஆர். ராதா மறைவு 1949 – பெரியார்- மணியம்மை திருமணம் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா வெளியேற திராவிட முனேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. 1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 2004 – இந்தியாவில் தமிழ் ...

மேலும் படிக்க »
Scroll To Top