Tag Archives: வரலாற்றில் இன்று

அக்டோபர் 10 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 10 – வரலாற்றில் இன்று!

1974 – டாக்டர் மு.வரதராசனார் மறைவு 1979 – உலக சமாதானத்திற்காக அன்னை தெரசா நோபல் பரிசு பெற்றார் 1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1986 – 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் இறந்தனர். 1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் ...

மேலும் படிக்க »

அக்டோபர் 09 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 09 – வரலாற்றில் இன்று!

1962 – உகாண்டா நாட்டு சுதந்திர தினம் 1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர். 1967 – சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். 2000 – ரிசர்வ் வங்கி புதிய 1000 ...

மேலும் படிக்க »

அக்டோபர் 08 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 08 – வரலாற்றில் இன்று!

1801 – வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட மருத சகோதரர்கள் திருப்பத்தூரில் தூக்கிலடப்பட்டனர் 1932 – இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது 1958 – பாகிஸ்தானில் முதல் ராணுவப்புரட்சி ஏற்பட்டு முடிவில் அயூப்கான் ஆட்சியை கைப்பறினார். 1967 – கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைப்பற்றப்பட்டனர். 2005 – 03:50 ஒருங்கிணைந்த அனைத்துலக ...

மேலும் படிக்க »

அக்டோபர் 07 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 07 – வரலாற்றில் இன்று!

1806 – கார்பன் பேப்பரை கண்டறிந்து அதற்கான உரிமத்தை பெற்றார் லண்டனைச் சேர்ந்த ரால்ப் வெட்ஜ்வுட் 1878 – சி.டி.நாயகம் பிறப்பு 1950 – சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது. 1950 – ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அன்னை தெரசா அறக்கட்டளையை துவக்கினார் 1952 – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பு ...

மேலும் படிக்க »

அக்டோபர் 06 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 06 – வரலாற்றில் இன்று!

1769 – கேப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தில் காலடி வைத்தார் 1976 – தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1979 – போப் ஜான்பால் அமெரிக்காவின் வெள்ளைமாளிகைக்கு வருகை தந்தார் 1981 – எகிப்தின் அதிபர் அன்வர் சதார் சுட்டு கொல்லப்பட்டார் 2008 – அநுராதபுரம் ...

மேலும் படிக்க »

அக்டோபர் 03 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 03 – வரலாற்றில் இன்று!

1932 – ஈராக் சுதந்திர தினம் பெற்ற தினம் 1978 – இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது பரிசோதனை குழாய் குழந்தை செல்வி துர்க்கா அகர்வால் பிறப்பு 1990 – ஜேர்மனியின் கிழக்கும் மேற்கும் ஒன்றாக இணைந்தன. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மேற்கு ஜேர்மனியுடன் இணைந்தது. 2002 – அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ...

மேலும் படிக்க »

அக்டோபர் 02 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 02 – வரலாற்றில் இன்று!

1869 – காந்தி போர்பந்தரில் பிறந்தார். 1906 – புகழ் பெற்ற இந்திய ஓவியரான ரவிவர்மா தனது 58 வயதில் காலமானார். 1958 – கினி பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1975 – தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலமானார். 1992 – பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் ...

மேலும் படிக்க »

அக்டோபர் 01 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 01 – வரலாற்றில் இன்று!

1847 – அன்னிபெசன்ட் அம்மையார் பிறப்பு 1928 – விழுப்புரம் பகுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தார் 1958 – ஆந்திர பிரதேசம் என்ற மாநிலம் உருவானது 1992 – விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர். 2006 – பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 30 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 30 – வரலாற்றில் இன்று!

1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 1928 – பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார். 1980 – இஸ்ரேல் தனது பழைய நாணயமான பவுண்டை ஒழித்துவிட்டு ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 29 – வரலாற்றில் இன்று!

செப்டம்பர் 29 – வரலாற்றில் இன்று!

1885 – உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது. 1916 – ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார். 1941 – உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். 1993 – மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top