Tag Archives: வரலாற்றில் இன்று

பிப்ரவரி 13 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 13 – வரலாற்றில் இன்று!

1258 – பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது. 1668 – ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது. 1755 – ஜாவாவின் மடாரம் பேரரசு “யோக்யகர்த்தா சுல்தானகம்” மற்றும் “சுரகர்த்தா சுல்தானகம்” என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1879 – இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்தார் 1880 – எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார். ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 12 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 12 – வரலாற்றில் இன்று!

1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். 1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது. 1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான். 1809 – ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 11 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 11 – வரலாற்றில் இன்று!

கிமு 660 – ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது. 1531 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 1659 – சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது. 1752 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது. 1809 – ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 10 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 10 – வரலாற்றில் இன்று!

1355 – இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர். 1763 – பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது. 1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான். ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 8 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 8 – வரலாற்றில் இன்று!

1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள். 1622 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தான். 1761 – லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது. 1849 – புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது. 1900 – போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 7 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 7 – வரலாற்றில் இன்று!

1238 – மங்கோலியர்கள் ரஷ்யாவின் விளாடிமிர் நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர். 1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர். 1812 – மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது. 1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 6 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 6 – வரலாற்றில் இன்று!

1658 – சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தனர். 1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது. 1840 – நியூசிலாந்தில் வைதாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது. 1863 – சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 5 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 5 – வரலாற்றில் இன்று!

1597 – ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். 1649 – ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது. 1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது. 1782 – ஸ்பானியர் பிரித்தானியப் ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 4 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 4 – வரலாற்றில் இன்று!

1747 – இத்தாலியத் தமிழறிஞர் வீரமாமுனிவர் மரணமடைந்தார். 1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். 1794 – பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது. 1899 – பிலிப்பீன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது. 1932 – இரண்டாம் உலகப் போர்: சீனாவின் ஹார்பின் நகரை ஜப்பான் பிடித்தது. ...

மேலும் படிக்க »
Scroll To Top