Tag Archives: வரலாற்றில் இன்று

ஏப்ரல் 04 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 04 – வரலாற்றில் இன்று!

1850 – இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது. 1855 – தமிழ் அறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் பிறந்தார். 1905 – இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை பலியாயினர். 1949 – பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின. ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 3 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 3 – வரலாற்றில் இன்று!

1680 மராட்டிய வீரர் ‘சத்ரபதி சிவாஜி’ இறந்தார். 1924 – ஹாலிவுட் திரைப்பட நடிகர் மார்லன் பிராண்டோ பிறந்தார் 1966 ரஷ்யா அனுப்பிய ‘லூனா-10’ செயற்கைக்கோள் சந்திரனை சுற்றியது. விண்கலம் பல தகவல்களையும் புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியது. 1917 – வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார். 1958 – பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 2 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 2 – வரலாற்றில் இன்று!

1845 சூரியப்புள்ளிகளை முதன்முதலாக 3 விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்தனர். 1902 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது. 1970 ‘மேகாலயா’ மாநிலம் உருவானது. 1972 – நடிகர் சார்லி சப்ளின் 1950களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டபின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார். 1975 – வியட்நாம் போர்: ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 1 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 1 – வரலாற்றில் இன்று!

1793 – ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்தை அடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 53,000 பேர் உயிரிழந்தனர். 1867 – சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. 1935 – இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. 1940 – அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் வங்காரி மாதாய் பிறந்தார். 1957 – இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. ...

மேலும் படிக்க »

மார்ச் 31 – வரலாற்றில் இன்று!

மார்ச் 31 – வரலாற்றில் இன்று!

1727 – புவியீர்ப்பு விசையை கண்டறிந்த இயற்பியலின் தந்தை ஐசாக் நியூட்டன் இறந்தார். 1866 – சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது. 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் கிறிஸ்துமஸ் தீவை பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றினர். 1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து ...

மேலும் படிக்க »

மார்ச் 30 – வரலாற்றில் இன்று!

மார்ச் 30 – வரலாற்றில் இன்று!

1492 – ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1814 – நெப்போலியனுக்கு எதிரான போரில் கூட்டுப் படைகள் பாரிஸ் நகரை அடைந்தனர். 1822 – ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் உருவாக்கப்பட்டது. 1842 – அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் ...

மேலும் படிக்க »

மார்ச் 29 – வரலாற்றில் இன்று!

மார்ச் 29 – வரலாற்றில் இன்று!

1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. 1831 – துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது. 1886 – ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார். 1945 – இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது. 1973 ...

மேலும் படிக்க »

மார்ச் 28 – வரலாற்றில் இன்று!

மார்ச் 28 – வரலாற்றில் இன்று!

193 – ரோம் பேரரசன் பேர்ட்டினாக்ஸ் படுகொலை செய்யப்பட்டான். 1868 – தாய் நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்தார். 1930 – கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன. 1939 – ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ மாட்ரிட் நகரைக் கைப்பற்றினான். 1994 ...

மேலும் படிக்க »

மார்ச் 27 – வரலாற்றில் இன்று!

மார்ச் 27 – வரலாற்றில் இன்று!

1845 – ‘எக்ஸ்ரே’ கண்டுபிடித்த ராண்ட்சென் பிறந்தார் 1964 – அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது. 1968 – ரஷ்யாவின் விண்வெளி வீரர் யூகாரின் விமான விபத்தில் மறைந்தார். 1977 – இரண்டு பயணிகள் ...

மேலும் படிக்க »

மார்ச் 26 – வரலாற்றில் இன்று!

மார்ச் 26 – வரலாற்றில் இன்று!

1199 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட் பிரான்சை முற்றுகையிடும்போது படுகாயமடைந்தான். 11 நாட்களின் பின்னர் இவன் இறந்தான். 1917 – முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்ற சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது. 1942 – இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பெரோஸ்காந்தியை திருமணம் ...

மேலும் படிக்க »
Scroll To Top